மன்னார்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
 
==போக்குவரத்து==
மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து [[கும்பகோணம்]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]] [[திருத்துறைப்பூண்டி|,திருத்துறைப்பூண்டி]], [[வேதாரண்யம்]] , [[முத்துப்பேட்டை]], [[ஒரத்தநாடு]] ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[சேலம்]], [[மதுரை]], [[பழனி]], [[ராமேஸ்வரம்]], [[கம்பம்]], [[ஈரோடு]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[புதுச்சேரி]] ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.
மன்னார்குடி ரயில் மூலமும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மன்னார்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது