சுதேசி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = சுதேசி
| image =
| caption = Poster
| director = ஜெப்பி ஏ. ஒய்
| producer = எல். கே. சுதீஷ்
| writer = சேகர் அஸ்டிவா
| starring = [[விசயகாந்து]]<br>[[ஆஷிமா பல்லா]]
| music = [[சிறீகாந்து தேவா]]
| cinematography = கிச்சாஸ்
| editing = கே. ஆர். கௌரிசங்கர்
| studio = கேப்டன் சினி கிரியேசன்ஸ்
| released = {{Film date|df=yes|2006|03|10}}
| runtime = 152 நிமிடங்கள்
| country = இந்தியா
| language = தமிழ்
}}
'''சுதேசி''' (''Sudesi'') என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான இந்திய [[தமிழ்]] அரசியல் [[அதிரடித் திரைப்படம்|அதிரடி திரைப்படமாகும்]]. ஜெப்பி ஏ. ஒய் இயக்கிய <ref>{{Cite web|url=http://www.imdb.com/title/tt0824704/|title=Sudesi|via=www.imdb.com|access-date=17 October 2019}}</ref> இப்படத்தில் [[விசயகாந்து]], [[ஆஷிமா பல்லா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். <ref>{{Cite web|url=https://spicyonion.com/movie/sudesi|title=Sudesi|website=Spicyonion.com|access-date=17 October 2019}}</ref> <ref>{{Cite web|url=http://www.behindwoods.com/features/News/News39/06-12-05/tamil-movies-news-vijayakanth.html|title=Tamil movies :Only Captain’s Sudesi is shaping up|website=www.behindwoods.com|access-date=17 October 2019}}</ref> இது பின்னர் தெலுங்கில் ''சுதேசி'' என்றும் இந்தியில் ''மிஸ்டர் இந்துஸ்தானி'' என்றும் மொழிமாற்றம் செய்யபட்டது. <ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=uRRnLeEPOtw|title=YouTube|website=www.youtube.com|access-date=17 October 2019}}</ref> <ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=fe6-yn9nIN4|title=Mr. Hindustani (2006) मिस्टर हिंदुस्तानी │Full Movie│Action Film│Vijayakanth|via=www.youtube.com|access-date=17 October 2019}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சுதேசி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது