மன்னார்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி GOKILA SelvaKumarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 21:
|பின்குறிப்புகள் =
|}}
'''மன்னார்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Mannargudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[மன்னார்குடி வட்டம்|மன்னார்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]]யும் ஆகும். திருவாரூர் மாவட்டத்தில் பெரிய நகரம் [[மன்னார்குடி]].
 
மன்னார்குடியில் உள்ள [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்|இராஜகோபாலசுவாமி திருக்கோயில்]] மிகவும் பெருமை வாய்ந்தது. [[வேதாரண்யம்]] விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
வரிசை 29:
 
==போக்குவரத்து==
மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து [[கும்பகோணம்]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]] [[திருத்துறைப்பூண்டி|,திருத்துறைப்பூண்டி]], [[வேதாரண்யம்]] , [[முத்துப்பேட்டை]], [[ஒரத்தநாடு]] ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[சேலம்]], [[மதுரை]], [[பழனி]], [[ராமேஸ்வரம்]], [[கம்பம்]], [[ஈரோடு]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[புதுச்சேரி]] ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.
மன்னார்குடி ரயில் மூலமும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மன்னார்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது