"பாலக்காடு மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
(→‎ஆட்சிப் பிரிவுகள்: முக்கிய கோவில் சேர்க்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
}}
 
[[Image:Location_of_Palakkad_KeralaIndia Kerala Palakkad district.pngsvg|thumb|பாலக்காடு]]
'''பாலக்காடு''' [[இந்தியா|இந்தியாவின்]] [[கேரளம்|கேரள மாநிலத்தில்]] உள்ள ஒரு மாவட்டமாகும். கேரளாவின் [[திருச்சூர்]], [[மலப்புரம் மாவட்டம்|மலப்புரம்]] மாவட்டங்களும் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கோயம்புத்தூர்]] மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஒரு கிராம மாவட்டமாகும். [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயே கேரளாவின் நுழைவாயிலாக உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 4480 ச.கி.மீ.கள் ஆகும். இது மாநிலத்தின் மொத்தப்பரப்பளவில் 11.5 சதவீதம் ஆகும்.
 
298

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3107655" இருந்து மீள்விக்கப்பட்டது