"பயனர் பேச்சு:Arularasan. G" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,017 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
கட்டுரைத் தலைப்பு முடியுமானவரை இலக்கண விதி மீறாமல் அமைப்பது சிறப்பு. ஆங்கில விக்கியில் A apple என்று எழுதினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இங்கு யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் இது மிகவும் தவறு. ராஜீவ் என்பதை இராஜீவ் என்று எழுதலாம். காண்க: [[மொழிமுதல் எழுத்துக்கள்]]. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 03:55, 14 சனவரி 2021 (UTC)
 
==நன்றி அண்ணா அந்த கல் திட்டை என்ற பக்கத்தை நீக்கியதற்கு==
நன்றி அண்ணா அந்த கல் திட்டை என்ற பக்கத்தை நீக்கியதற்கு.
நான் தான் நேற்று அப்படி ஒரு பக்கம் ஏற்கனவே இருப்பது அறியாமல் உருவாக்கினேன், இரவி அண்ணா அவர்களை பேச்சு பக்கத்தில் tag செய்து அப்பக்கத்தை நீக்க கூறியிருந்தேன், அண்ணல் நீங்களே நீக்கிவிட்டீர்கள் நன்றி அண்ணா!! [[பயனர்:VelKadamban|VelKadamban]] ([[பயனர் பேச்சு:VelKadamban|பேச்சு]]) 06:50, 17 பெப்ரவரி 2021 (UTC)
106

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3107662" இருந்து மீள்விக்கப்பட்டது