களத்தூர் கிராமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
| gross = தொராயமாக. ₹2.83 – 3.18 கோடி
}}
'''களத்தூர் கிராமம்''' (''Kalathur Gramam'') என்பது என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான இந்திய [[தமிழ்]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|அதிரடி நாடகத் திரைப்படமாகும்]]. சரண் கே அத்வைதன் இயக்கிய இப்படத்தில் [[கிஷோர் (நடிகர்)|கிஷோர்]], [[யக்னா ஷெட்டி]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, [[தருண் சத்ரியா]] ஒரு முக்கிய வேத்தில் நடித்துள்ளார். <ref name="location">{{Citecite news|title=தினமலர் முன்னோட்டம் - களத்தூர் கிராமம்|url=http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1680&ta=|accessdate=16 May 2017|publisher=[[Dinamalar]]|date=22 February 2015}}</ref> <ref>{{Cite news|title=இளையராஜாவுடன் இணையும் மதன் கார்க்கி|url=http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=3742|accessdate=16 May 2017|publisher=[[Nakkeeran]]}}</ref> <ref>{{Cite news|title=களத்தூர் கிராமம்|url=http://cinema.maalaimalar.com/Cinema/Preview/2017/03/28120308/1076517/Kalathur-Gramam.vpf|accessdate=16 May 2017|publisher=[[Maalai malar]]|date=28 March 2017}}</ref>
 
== சுருக்கம் ==
வரிசை 37:
 
== தயாரிப்பு ==
தயாரிப்பாளர் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தனது பதாகையான ஏ. ஆர். மூவி பாரடைஸ் என்பதன் கீழ் இந்த திரைப்படத்தை உருவாக்கினார். கன்னட நடிகை யக்னா ஷெட்டி முன்னணி நடிகையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். நடிகர் [[கிஷோர் (நடிகர்)|கிஷோர்]], <ref>{{Cite news|title=Shooting with the stars|url=http://www.thehindu.com/features/cinema/shooting-with-the-stars/article7692430.ece|accessdate=16 May 2017|publisher=[[The Hindu]]|date=26 September 2015}}</ref> தருண் சத்ரியா, [[அஜய் ரத்னம்]] ஆகியோரும் நடிக்க இணைந்தனர். படதின் இசையமைப்பாளராக [[இளையராஜா|இளையராஜாவை]] ஒப்பந்தம் செய்யப்பட்டபோது. திரைப்பட இயக்குனர் சரண், "வறண்ட, தரிசு நிலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை நான் எழுதும் போது, இளையராஜா மட்டுமே படத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என்று நினைத்தேன், எனது திரைக்கதையை இளையராஜாவிடம் விவரித்தபோது அவர் அதை விரும்பி ஏற்றுக்கொண்டார். நடிகர் கிஷோர் 80கள் முதல் 2000 வரையிலான கால கட்டத்தைக் கொண்டிருக்கும் படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். <ref name="Kishore">{{Cite news|url=http://m.dailyhunt.in/news/india/english/deccan+chronicle-epaper-deccanch/ilaiyaraaja+roped+in+for+a+rural+subject-newsid-65438259|title=Ilaiyaraaja roped in for a rural subject|publisher=[[Deccan Chronicle]]|accessdate=16 May 2017}}</ref> படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] நிறைவடைந்தது, மீதமுள்ள பகுதிகள் [[சென்னை|சென்னையில்]] நிறைவடைந்தன. <ref name="location">{{Cite news|title=தினமலர் முன்னோட்டம் - களத்தூர் கிராமம்|url=http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1680&ta=|accessdate=16 May 2017|publisher=[[Dinamalar]]|date=22 February 2015}}<cite class="citation news cs1" data-ve-ignore="true">[http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1680&ta= "தினமலர் முன்னோட்டம் - களத்தூர் கிராமம்"]. [[தினமலர்|Dinamalar]]. 22 February 2015<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">16 May</span> 2017</span>.</cite></ref>
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/களத்தூர்_கிராமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது