"காதலா! காதலா!" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''''காதலா! காதலா!''''' (''Kaathala! Kaathala!'') என்பது 1998 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[சிங்கீதம் சீனிவாசராவ்]] இயக்கிய இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[பிரபுதேவா]], [[சௌந்தர்யா]], [[ரம்பா]], [[எம். எஸ். விஸ்வநாதன்]] ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பி. எல். தேனப்பன் தயாரித்த இத்திரைப்படம் [[கார்த்திக் ராஜா]] இசையமைப்பில் 1998 ஏப்ரல் 10 அன்று வெளியானது. தெலுங்கு மொழியில் ''நவ்வன்டி லவ்வன்டி'' எனும் பெயரில் வெளியானது. [[கமல்ஹாசன்]] நடிப்பில் வெளியான சிறந்த நகைச்சுவை திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.<ref>{{cite web |url=https://cinema.vikatan.com/tamil-cinema/122318-special-story-for-20-years-of-kaathala-kaathala |title="வாழ்த்துகள் கிரேஸி, கமல். யூ போத் ஆர் வெரி கிரேஸி!" |date=16 ஏப்ரல் 2018 |publisher=[[ஆனந்த விகடன்]] |accessdate=14 செப்டம்பர் 2020}}</ref>
 
== நடிகர்கள் ==
775

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3107964" இருந்து மீள்விக்கப்பட்டது