அடுக்கேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
{{math|3<sup>5</sup>}} என்பது "3 இன் அடுக்கு 5" அல்லது 3 இன் 5 ஆம் அடுக்கு என வாசிக்கப்படுகிறது. பொதுவாக {{math|''b''<sup>''n''</sup>}} என்பதுதை "''b'' இன் ''n'' ஆம் அடுக்கு" என வாசிக்க வேண்டும்.
 
== முழு எண் அடுக்குகள் ==
முழு எண் அடுக்குகளுடைய அடுக்கேற்றச் செயல் [[எண்கணிதம்|எண்கணிதச் செயல்களைக்]] கொண்டு வரையறுக்கப்படுகிறது.
 
=== நேர்ம அடுக்குகள் ===
:<math>b^1 = b</math> மற்றும் <math>b^{n+1} = b^n \cdot b.</math> ஆகிய இரு அடிப்படை முடிவுகளைக்கொண்டு நேர்ம முழுவெண் அடுக்கேற்றம் வரையறுக்கப்படுகிறது<ref>{{cite book |url=https://books.google.com/books?id=qToTAgAAQBAJ&pg=PA94 |title=Abstract Algebra: an inquiry based approach |first1=Jonathan K. |last1=Hodge |first2=Steven |last2=Schlicker |first3=Ted |last3=Sundstorm |page=94 |date=2014 |publisher=CRC Press |isbn=978-1-4665-6706-1}}</ref>. மேலும் பெருக்கலின் [[சேர்ப்புப் பண்பு|சேர்ப்புப் பண்பின்படி]] கீழ்வரும் முடிவு பெறப்படுகிறது:
{{mvar|m}}, {{mvar|n}} இரு நேர்ம முழுவெண்களெனில்,
:<math>b^{m+n} = b^m \cdot b^n.</math>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அடுக்கேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது