அடுக்கேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
\end{align}</math>
:<math>b^{-n} = \frac{1}{b^n}.</math>
 
=== முற்றொருமைகளும் பண்புகளும் ===
அடி எண் பூச்சியமற்றதாக இருக்கும்பொழுது எந்தவொரு முழுவெண் அடுக்கிற்கும் கீழுள்ள முற்றொருமைகள் பொருந்தும்:<ref name=":1" />
:<math>\begin{align}
b^{m + n} &= b^m \cdot b^n \\
\left(b^m\right)^n &= b^{m \cdot n} \\
(b \cdot c)^n &= b^n \cdot c^n
\end{align}</math>
 
{{bulleted list
| அடுக்கேற்றச் செயல் [[பரிமாற்றுத்தன்மை]] கொண்டதில்லை. எடுத்துக்காட்டாக, {{math|1=2<sup>3</sup> = 8 ≠ 3<sup>2</sup> = 9}}.
| [[சேர்ப்புப் பண்பு]] கிடையாது. எடுத்துக்காட்டு: {{math|1=(2<sup>3</sup>)<sup>4</sup> = 8<sup>4</sup> {{=}} 4096}}, {{math|2<sup>(3<sup>4</sup>)</sup> {{=}} 2<sup>81</sup> {{=}} {{val|2417851639229258349412352}}}}.
 
அடுக்கேற்றத்தில் அடைப்புக்குறிகள் தரப்படாமல் இருந்தால், மேலொட்டுக்களில் [[செயலியை அமல்படுத்தும் வரிசை முறை]] கீழிலிருந்து மேலாக (இடது சேர்ப்பு) இல்லாமல் மேலிருந்து கீழாக ( ''வலது''- சேர்ப்பு) அமையும்.<ref name="Robinson_1958"/><ref name="Bronstein_1987"/><ref name="NIST_2010"/><ref name="Zeidler_2013"/> அதாவது:
:<math>b^{p^q} = b^{\left(p^q\right)},</math>
இது <math>\left(b^p\right)^q = b^{p q} .</math> இலிருந்து வேறுபட்ட ஒன்றாகும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
[[பகுப்பு:அடிப்படை இயற்கணிதம்]]
[[பகுப்பு:எண் செயல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அடுக்கேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது