அபூபக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
}}
 
'''அபூபக்கர் (ரலி)''' (''Abu Bakr (Abdullah ibn Abi Quhafa)'' அல்லது ''Abū Bakr as-Șiddīq'', அரபு: أبو بكر الصديق) அபூபக்கர்(ரலி)என்ற புனைப்பெயரால் பொதுவாக அறியப்படுகிறார்<ref name=i4u>[http://www.islam4theworld.net/sahabah/abu_bakr_r.htm], from islam4theworld</ref>. முதன் முதலாக [[இஸ்லாம்]] சமயத்தை (மார்க்கத்தை ) தழுவியவர்களில் ஒருவராவார். மிகச்சிறந்த ஒழுக்கசீலரான இவர் [[முகம்மது நபி|முகம்மது நபியவர்களின்]] மரணத்திற்குப் பின்னர் முதல் [[கலிபா]]வாக பதவி வகித்தார்<ref>Ahmad, Abdul Basit, 2001, "Abu Bakr Siddiq : The First Caliph of Islam '', DS Publications {{ISBN|9960-86114-7}}''</ref>.<ref name="brit">[http://www.britannica.com/EBchecked/topic/2153/Abu-Bakr], from Encyclopædia Britannica</ref>. இவர் காலத்தில் இஸ்லாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டி பரவியது.
 
== இளமை ==
வரிசை 50:
முகம்மது நபியின் காலத்தில் இவர் [[உஹத் யுத்தம்|உஹத் போர்]], [[அகழ்ப்போர்]], [[பனூ குரைஜா போர்]], [[கைபர் போர்]], [[ஹூனைன் போர்]], [[தாயிப் முற்றுகை]], [[மக்கா வெற்றி]] போன்ற போர்களில் போரிட்டதோடு அதற்காக தமது செல்வத்தையும் வாரி வழங்கினார். இவர் காலத்தில் இசுலாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டிப் பரவியது.
 
== ஆட்சிக்காலம் அரசியல் நிலை ==
இவர் கிபி 632 முதல் கிபி 634 வரை இரண்டு ஆண்டு காலம் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் [[பைசாந்தியப் பேரரசு]] முறியடிக்கப்பட்டது. அரசியல் மற்றும் நிர்வாகங்கள் சீரமைக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தோன்றிய பொய்தூதர்களும் முறியடிக்கப்பட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/அபூபக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது