"பிபிசி விளையாட்டு வீராங்கனைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

இணைப்புகள் தரப்பட்டன
("{{In use}} '''பிபிசி இந்திய விளை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
(இணைப்புகள் தரப்பட்டன)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
{{In use}}
 
'''பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள்''' (BBC Indian Sportswoman of the Year) என்பது [[பிபிசி]] நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் விளையாட்டுத்துறையில் திறமையை வெளிப்படுத்தும் [[இந்தியா|இந்திய]] விளையாட்டு வீராங்கனைகளை கௌரவித்து வழங்கப்படும் விருதாகும். இந்த விருது வழங்கல் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதன் முதலில் இவ்விருதைப் பெற்றவர் பி[[பு.வி வெ. சிந்து]] ஆவார்.
 
விருது வழங்கப்படும் ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் தத்தம் துறைகளில் திறமையாக செயற்படும் ஐம்பது இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியல் தயார் செய்யப்படும். விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள், நிபுணர்களினால் வாக்களிப்பின் மூலம் ஐந்து வீராங்கனைகள் தெரிவு செய்யப்படுவார்கள். இவ் ஐந்து வேட்பாளர்களுக்கும் பொதுமக்கள் பிபிசி வலைத்தளங்களின் வழியாக வாக்களிக்கலாம். அதிக வாக்குகளைப் பெறும் விளையாட்டு வீராங்கனை அவ்வருடத்திற்கான வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை பெறுவார்.
விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள், நிபுணர்களினால் வாக்களிப்பின் மூலம் ஐந்து வீராங்கனைகள் தெரிவு செய்யப்படுவார்கள். இவ் ஐந்து வேட்பாளர்களுக்கும் பொதுமக்கள் பிபிசி வலைத்தளங்களின் வழியாக வாக்களிக்கலாம். அதிக வாக்குகளைப் பெறும் விளையாட்டு வீராங்கனை அவ்வருடத்திற்கான வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை பெறுவார்.
 
== முதல் விருது வழங்கல் நிகழ்வு ==
இந்த விருது வழங்கல் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இவ்விருது வழங்கலின் முதலாம் ஆண்டில் விரைவோட்ட மெய்வல்லுனரான [[துத்தி சந்த்]], மாற்றுத்திறனாளி இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனை [[மானசி கிரிஷ்சந்திர ஜோசி]], குத்துச்சண்டை வீராங்கனை [[மேரி கோம்]], மல்யுத்த வீராங்கனை [[வினேஷ் போகாட்]] மற்றும் இறகுபந்தாட்ட வீராங்கனை பி[[பு.வி வெ. சிந்து]] ஆகியோர் பொது வாக்களிப்புக்கு இறுதி வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
 
பிபிசி மார்ச் 8, 2020 அன்று, சர்வதேச[[அனைத்துலக மகளிர்பெண்கள் தினத்தைநாள்|அனைத்துலக பெண்கள் நாளை]] முன்னிட்டு விருது வழங்கல் விழாவை டெல்லியில்[[தில்லி|தில்லியில்]] நடத்தியது. அதிக வாக்குகளைப் பெற்று பி[[பு. வெ.வி சிந்து]] 2020 ஆம் ஆண்டின் இந்திய விளையாட்டுப் வீராங்கனையாக வெற்றி வாகைசூடினார்.
 
இந்நிகழ்வில் இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிருன் ரிஜிஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது ஓய்வுபெற்ற தடகள வீராங்கனை [[பி. டி.உஷாவிற்கு உசா|பி. டி. உசாவிற்கு]] வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
 
== இரண்டாவது விருது வழங்கல் நிகழ்வு ==
பிபிசி நிறுவனம் 2021 சனவரி 8 அன்று இரண்டாவது பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைவீராங்கனைகள் விருதுக்கான அறிவிப்பை வெளியிட்டது.
 
இரண்டாவது பதிப்பில் கள வளைகோல் பந்தாட்ட வீராங்கனை ராணி[[இராணி ராம்பால்இராம்பால்]], [[மற்போர்]] வீராங்கனை [[வினேசு போகாட்]], துப்பாக்கி சுடும் மனுபாக்கர், விரைவோட்ட மெய்வல்லுனரான [[துத்தி சந்த்]], சதுரங்க விளையாட்டு வீராங்கனை கொனரு ஹம்பி ஆகிய ஐவரும் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2021 மார்ச் 8 அன்று வெற்றியாளர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்.
 
இந்நிகழ்வின் பகுதியாக நாடு முழுவதும் உள்ள பத்திரிகைத் துறை மாணவர்கள் பல்வேறு இந்திய மொழி விக்கிபீடியாக்களில் இந்திய விளையாட்டுப் பெண்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்துவார்கள்.
 
== சான்றுகள் ==
{{Reflist}}
1,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3108305" இருந்து மீள்விக்கப்பட்டது