"பிபிசி விளையாட்டு வீராங்கனைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(சான்றுகள் சேர்க்கப்பட்டன)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
{{Infobox award|name=பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள்|next=|image=Indian Sportswoman of the Year Award 2020 Trophy.jpg|alt=Indian Sportswoman of the Year Award Trophy|caption=|awarded_for=Excellence in sporting achievement|presenter=[[பிபிசி]]|country=[[இந்தியா]]|year={{Start date and age|df=yes|2020|03|08}}|year2=2020|holder=[[பு. வெ. சிந்து]]|website=<!--{{URL|}}-->}}'''பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைகள்''' (BBC Indian Sportswoman of the Year) என்பது [[பிபிசி]] நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் விளையாட்டுத்துறையில் திறமையை வெளிப்படுத்தும் [[இந்தியா|இந்திய]] விளையாட்டு வீராங்கனைகளை கௌரவித்து வழங்கப்படும் விருதாகும். இந்த விருது வழங்கல் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதன் முதலில் இவ்விருதைப் பெற்றவர் [[பு. வெ. சிந்து]] ஆவார்.
 
விருது வழங்கப்படும் ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் தத்தம் துறைகளில் திறமையாக செயற்படும் ஐம்பது இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியல் தயார் செய்யப்படும். விளையாட்டுத்துறை பத்திரிகையாளர்கள், நிபுணர்களினால் வாக்களிப்பின் மூலம் ஐந்து வீராங்கனைகள் தெரிவு செய்யப்படுவார்கள். இவ் ஐந்து வேட்பாளர்களுக்கும் பொதுமக்கள் பிபிசி வலைத்தளங்களின் வழியாக வாக்களிக்கலாம். அதிக வாக்குகளைப் பெறும் விளையாட்டு வீராங்கனை அவ்வருடத்திற்கான வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை என்ற பட்டத்தை பெறுவார்.<ref>{{Cite web|url=https://www.eastmojo.com/national/2020/02/04/bbc-indian-sportswoman-of-the-year-mary-kom-4-others-nominated|title=BBC Indian Sportswoman of the Year: Mary Kom, 4 others nominated|last=EastMojo|first=Team|website=EastMojo|language=en|access-date=2021-02-18}}</ref><ref>{{Cite web|url=https://www.bbc.com/hindi/institutional-55631767|title=Online Voting Terms and Conditions}}</ref>
1,426

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3108325" இருந்து மீள்விக்கப்பட்டது