வி. கோ. விசுமயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீரர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{in use}} வெல்லுவா கோரோத் விச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

06:57, 18 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

வெல்லுவா கோரோத் விசுமயா (பிறப்பு 14 மே 1997) ஒரு இந்திய குறுந்தொடரோட்ட வீராங்கனை ஆவார். இவர் 400 மீட்டர் குறுந்தொடரோட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். 2018 ஆம் ஆண்டு 4 × 400 மீட்டர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் விளையாடினார். 2019 ஆம் ஆண்டு ஆசிய தடகள போட்டிவகையகத்தில் 4 × 400 மீட்டர் பெண்கள் குறுந்தொடரோட்டத்திலும், 4 × 400 மீட்டர் கலப்பு குறுந்தொடரோட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கோ._விசுமயா&oldid=3108378" இலிருந்து மீள்விக்கப்பட்டது