"டசர் பட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Reverted 1 edit by 92.238.74.254 (talk) to last revision by AswnBot
சி (Reverted 1 edit by 92.238.74.254 (talk) to last revision by AswnBot)
அடையாளங்கள்: மின்னல் Undo Reverted
== செயல்முறைகள் ==
பட்டுப்புழுக்களைக் கொல்லும் பொருட்டு பட்டுக்கூடுகள் சூரிய ஒளியில் உலரவைக்கப்படுகிறது. பட்டை கொதிக்கும் நீரில் போடுவதற்குபோடுவதற்க்கு முன்னா் பட்டுப் புழுக்கள் வெளியேறுவற்கு அனுமதிக்கப்படுவதும் உண்டு. பட்டுக்கூடுகள் குண்டு, முட்டை வடிவத்தை அடைந்த பிறகு சேகரிக்கப்படுகின்றன. பின்னா் அவை பட்டு நூலை பிரித்தெடுத்க்க வேகவைக்கப்படுகின்றன. பட்டு உற்பத்தியில் கொதிக்கவைத்தல் மிக முக்கியமான செயலாகும் அது பட்டை மென்மையாக்கவும் பட்டை பிரித்தெடுக்கவும் எளிதாகுகிறது. வழக்கமாக பட்டுப்புழு வளா்ப்பில், புழுக்கூட்டின் உள்ளே பூச்சியுடன் வேகவைக்கப்படுகின்றன, இருப்பினும் பட்டுப்புழுக்கள் அவற்றின் கூட்டை விட்டு வெளியேறிய பிறகு பட்டுக்கூட்டை வேகவைத்து பெறப்படும் பட்டானது, அகிம்சை பட்டு என்றழைக்கப்படுகிறது. பட்டுப்புழுக்களைப் பொறுத்தே பட்டின் தரம் மாறுபாடுவதால், சீனாவில் வெவ்வேறு தாவரங்களில் வளா்க்கப்படும் பட்டுகளுக்கு வெவ்வேறு பெயா்கள் வழங்கபடுகின்றன. ( எடுத்துக்காட்டு : காட்டு [[முசுக்கொட்டை]] மீது லார்வாக்களிலிருந்து பட்டு ஜி என்றழைக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஓக் குவா்கஸ் டென்னாட்டன ஹி என்பதை உற்பத்தி செய்கிறது.
 
டஸா் பட்டு சாகுபடி மல்பெரி பட்டு சாகுபடியை விட மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது, ஆனால் அது குறைவான இழைகளை கொண்டிருப்பதால் குறைவாகவே நீடித்து காணப்படுகிறது. இது மங்கிய பொன்நிறம் கொண்டது. காடுகளிலிருந்து அதிகமான புழுக்கூடுகள் சேகரிக்கப்படுவதால், அது காடுகளில் பெருமளவு சேகரிக்கப்படுகிறது.
10,498

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3108502" இருந்து மீள்விக்கப்பட்டது