போச்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{துப்புரவு}}
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
போஜ்புரி ஒரு வட இந்திய மொழி. இது மேற்கு [[பீகார்]], வட மேற்கு [[ஜார்க்கண்ட்]], [[உத்ரபிரதேசம்|உதரபிரதேசத்தின்]] Purvanchal பகுதி அதற்கு அண்டிய நேப்பால் நாட்டின் சில பகுதிகளிலும் பேசப்படுகிறது. இது தனி மொழியா அல்லது இந்தியின் வட்டார வழக்கா என்பது தொடர்பாக கருத்துவேறுபாடுகள் உண்டு. இந்திய அரசு இந்த மொழியை இந்தி மொழியின் வட்டார வழக்கு என்றே கருதுகிறது. இந்த மொழியில் ஒரு சிறிய திரைப்படத்துறையும் உண்டு.
{{துப்புரவு}}
போஜ்பூரி மொழி குறிப்பிட்ட சில ஆதிவாசிகளால் பேசப்படும் மொழி. இந்த மொழிக்கு சரியான எழுத்து வடிவம் கூட இல்லை.
 
[[பகுப்பு:இந்திய மொழிகள்]]
ஆனால் தற்போது சிலர் இந்த மொழிக்கு எழுத்து வடிவங்களை உருவாக்குவதில் முனைந்துள்ளார்கள். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பது தெரியவில்லை.
 
 
போஜ்புரி மொழியில் சென்னையில் கூட சில ஆதிவாசி மக்கள் வாழ்கின்றனர். போஜ்புரி மொழியில் ஒருசில திரைப் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
[[en:Bhojpuri language]]
"https://ta.wikipedia.org/wiki/போச்புரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது