"நெபர்தரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,957 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Shanmugamp7 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3108527 இல்லாது செய்யப்பட்டது
(Restored revision 3103101 by AntanO (talk): Test)
அடையாளங்கள்: மின்னல் Undo Reverted
சி (Shanmugamp7 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3108527 இல்லாது செய்யப்பட்டது)
{{Infobox royalty
| name = நெபர்தரி
| title = நெபர்தரி-மெரிட்மூத்
| image= Maler der Grabkammer der Nefertari 004.jpg
| caption =[[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்|இரண்டாம் ரமேசஸ்சின்]] கல்லறைச் சுவரில் இராணி நெபர்தரின் சித்திரம்
| full name = நெபர்தரி மெரிட்மூத்
| birth_date =
| birth_place =
| death_place =
| burial_date =
| burial_place = [[ராணிகளின் சமவெளி|QV66]], [[ராணிகளின் சமவெளி]], [[தீபை]], [[எகிப்து]]
| spouse = [[இரண்டாம் ராமேசஸ்]]
| issue = 9
| dynasty = [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்]]
| father =
| mother =
| religion = [[பண்டைய எகிப்திய சமயம்]]
}}
{{Infobox hieroglyphs
|title =நெபர்தரி-மெரிட்மூத்
|name = <hiero>t*G15-nfr-i-t:r:Z1*Z1-n:N36:t</hiero>
|name transcription = Nefertari Meritmut
|name explanation = ''அழகிய கூட்டாளி'', ''[[மூத் (எகிப்தியக் கடவுள்)|மூத் பெண் கடவுளின்]] அன்பை பெற்றவர்''
|remarks = [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்|இரண்டாம் ராமேசஸ்சின்]]சின் பட்டத்தரசி
|}}
'''நெபர்தரி''' அல்லது '''நெபர்தரி மெரிட்மூத்''' ('''Nefertari''' - '''Nefertari Meritmut'''), [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|பத்தொன்பதாம் வம்சத்தின்]] [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்|இரண்டாம் ராமேசஸ்சின்]] பட்டத்து அரசி ஆவார்.<ref name="DH">Dodson, Aidan and Hilton, Dyan. ''The Complete Royal Families of Ancient Egypt''. Thames & Hudson. 2004. {{ISBN|0-500-05128-3}} {{pn|date=February 2017}}</ref>
 
'''நெபர்தரி''' அல்லது '''நெபர்தரி மெரிட்மூத்''' ('''Nefertari''' - '''Nefertari Meritmut'''), [[புது எகிப்து இராச்சியம்|புது எகிப்திய இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|பத்தொன்பதாம் வம்சத்தின்]] [[பார்வோன்]] [[இரண்டாம் ராமேசஸ்|இரண்டாம் ராமேசஸ்சின்]]சின் பட்டத்து அரசி ஆவார்.<ref name="DH">Dodson, Aidan and Hilton, Dyan. ''The Complete Royal Families of Ancient Egypt''. Thames & Hudson. 2004. {{ISBN|0-500-05128-3}} {{pn|date=February 2017}}</ref>
[[எகிப்திய மொழி]]யில் நெபர்தரி என்பதற்கு ''அழகிய கூட்டாளி'' என்றும், நெபர்தரி மெரிட்மூத் என்பதற்கு ''[[மூத் (எகிப்தியக் கடவுள்)|மூத் பெண் கடவுளின்]] அன்பைப் பெற்றவர்'' என்பது பொருளாகும். எகிப்திய பட்டத்து இராணிகளில் இவர் [[ஏழாம் கிளியோபாற்றா|கிளியோபாட்ரா]], [[ஆட்செப்சுட்டு]], [[நெஃபர்டீட்டீ]] ஆகியவர்களுக்கு அடுத்து இராணி நெபர்தரி அதிக அரசியல் புகழ் பெற்றவர் ஆவார்.
 
[[எகிப்திய மொழி]]யில் நெபர்தரி என்பதற்கு ''அழகிய கூட்டாளி'' என்றும், நெபர்தரி மெரிட்மூத் என்பதற்கு ''[[மூத் (எகிப்தியக் கடவுள்)|மூத் பெண் கடவுளின்]] அன்பைப் பெற்றவர்'' என்பது பொருளாகும். எகிப்திய பட்டத்து இராணிகளில் இவர் [[ஏழாம் கிளியோபாற்றா|கிளியோபாட்ரா]], [[ஆட்செப்சுட்டு]], [[நெஃபர்டீட்டீ]] ஆகியவர்களுக்கு அடுத்து இராணி நெபர்தரி அதிக அரசியல் புகழ் பெற்றவர் ஆவார்.
[[ராணிகளின் சமவெளி]]யில் இவரது பெரிய கல்லறை மிகவும் அழகிய முறையில் நிறுவப்பட்டுள்ளது. இவருக்காக இவரது கணவர் [[இரண்டாம் ராமேசஸ்]] [[அபு சிம்பெல் கோயில்கள்|அபு-சிம்பெல்லில்]] அழகிய கோயில் கட்டியுள்ளார். மேலும் இராணி நெபர்தரிக்கு [[தீபை]] [[Egyluxortours.com|மற்றும்]] [[கர்னாக்]]கில் பல கோயில்கள் உள்ளது.
 
[[ராணிகளின் சமவெளி]]யில் இவரது பெரிய கல்லறை மிகவும் அழகிய முறையில் நிறுவப்பட்டுள்ளது. இவருக்காக இவரது கணவர் [[இரண்டாம் ராமேசஸ்]] [[அபு சிம்பெல் கோயில்கள்|அபு-சிம்பெல்லில்]] அழகிய கோயில் கட்டியுள்ளார். மேலும் இராணி நெபர்தரிக்கு [[தீபை]] [[Egyluxortours.com|மற்றும்]] [[கர்னாக்]]கில் பல கோயில்கள் உள்ளதுஉள்ளன.
[[File:Pilgrim bottle. Alabaster, gold-mounted with a silver foot. Inscribed with cartouches of Ramesses II and Nefertari. 19th Dynasty. From Thebes, Egypt. The Petrie Museum of Egyptian Archaeology, London.jpg|thumb|left|வெள்ளிப் பீடத்தில், தங்கப்பூண்கள் இட்ட நீர்க்குடுவையின் மீது [[இரண்டாம் ராமேசஸ்]] மற்று இரானி நெபர்தரியின் பெயர்கள் பொறிக்கப்பட்ட [[குறுங்கல்வெட்டு (பண்டைய எகிப்து)|குறுங்கல்வெட்டு]]]]
[[Image:Ankh isis nefertari.jpg|thumb|left|[[ஆத்தோர்]] பெண் கடவுள் இராணி நெபர்தரிக்கு வழங்கும் [[ஆங்க் (எகிப்தியச் சின்னம்)|ஆங்க் தாயத்து]]]]
[[Image:NefertariOfferingToHathor.JPG|thumb|right|[[அபு சிம்பெல்]] கோயிலில் [[ஆத்தோர்]] பெண் கடவுளுக்கு காணிக்கையிடும் இராணி நெபர்தரி]]
 
[[File:Abu-Simbel temple2.jpg|thumb|100px|[[இரண்டாம் ராமேசஸ்]] அருகில் நெபர்தரியின் சிற்பம்]]
 
== எகிப்திய பெண் அரசிகள் ==
[[Image:S F-E-CAMERON EGYPT 2005 APR 00354.JPG|thumb|left|130px|right|[[அபு சிம்பெல்]]லில் இராணி நெபர்தரியின் கோயில்]]
==எகிப்திய பெண் அரசிகள்==
*[[நெஃபர்டீட்டீ]]
*[[ஆட்செப்சுட்டு]]
*[[ஏழாம் கிளியோபாற்றா]]
 
== இதனையும் காணக ==
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
==மேற்கோள்கள்==
<references/>
 
== மேற்கோள்கள் ==
==வெளி இணைப்புகள்==
<references />
{{commons category|Nefertari}}
 
* [https://www.egypttoursportal.com/queen-nefertari/ Queen Nefertari]
== வெளி இணைப்புகள் ==
* [http://www.osirisnet.net/tombes/pharaons/nefertari/e_nefertari_01.htm The tomb of Nefertari Merytmut]
{{commonsCommons category|Nefertari}}
{{பார்வோன்கள்}}
 
 
 
{{பண்டைய எகிப்து}}
10,498

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3108528" இருந்து மீள்விக்கப்பட்டது