"விக்கிப்பீடியா:வழிமாற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

221 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
Restored revision 2128099 by Info-farmer (talk)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (Restored revision 2128099 by Info-farmer (talk))
அடையாளங்கள்: Undo மின்னல்
 
#ஒரு சொல்லின் விகுதிகள் சேர்ந்த வடிவங்களுக்கு, எ.கா “தமிழ்நாட்டில்” என்ற தலைப்பில் “தமிழ்நாடு” பக்கத்துக்கு, வழிமாற்று உருவாக்கக் கூடாது. இதற்கு பதில் கட்டுரைகளில் <nowiki>[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]]</nowiki> என்று பயன்படுத்த வேண்டும்.
#நேரடித் தமிழ்ச் சொற்களுக்கான பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதி வழிமாற்றக்கூடாது. எடுத்துக்காட்டு: ஃபிஷ். விதிவிலக்கு: தனித்தமிழ் இயக்கத் தாக்கத்துக்கு முன்பு தமிழரிடையே வழக்கில் இருந்த வடமொழி, ஆங்கிலம் அல்லா பிறமொழிச் சொற்கள்.
 
== தொடர்புடைய தலைப்புகள் ==
*[[விக்கிபீடியா:தொகுத்தல்|எப்படி ஒரு பக்கத்தை தொகுப்பது]]
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3108629" இருந்து மீள்விக்கப்பட்டது