ஒருநிலக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கிரேக்கம் - link(s) தொடுப்புகள் கிரேக்க மொழி உக்கு மாற்றப்பட்டன
No edit summary
 
வரிசை 1:
[[படிமம்:Pangaea continents.pngsvg|lang=ta|thumb|ulight|250px|இன்று உலகில் உள்ள எல்லாக் கண்டங்களும் , தரைநிலப்பகுதிகளும் தொடர்பறா ஒருநிலமாக சேர்ந்து ஒன்றாக இருந்ததென அறிஞர்கள் கருதுகிறார்கள். இதற்கு ஒருநிலக் கொள்கை அல்லது ஒருதரைக் கொள்கை என்று பெயர். அப்படி இருந்த காலம் இன்றைக்கு ஏறத்தாழ 250 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும்]]
 
'''ஒருநிலக் கொள்கை''' அல்லது ''ஒருதரைக் கொள்கை'' என்பது ஏறத்தாழ 250 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்னர், இன்று உலகில் உள்ள எல்லாக் [[கண்டம்|கண்டங்களும்]], தரைநிலப்பகுதிகளும் தொடர்பறா ஒருபெரு நிலமாக சேர்ந்து ஒன்றாக இருந்ததெனக் கொள்ளும் கொள்கை ஆகும். இந்த ஒருபெரும் தரைநிலத்தைச் சூழ்ந்து ஒரேயொரு மாபெரும் கடல் மட்டும்தான் இருந்தது. எனவே அன்றைய நில உருண்டையில், ஒரேயொரு தரைநிலமும், ஒரேயொரு பெருங்கடலும்தான் இருந்தது என்று இக் கொள்கை கூறுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஒருநிலக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது