பெரியாரின் கொள்கைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
‎[[பெரியார்]] தமிழகத்தை சார்ந்த ஒரு முக்கிய சமூக சீர்திருத்தவாதி, செயற்பாட்டாளர், சிந்தனையாளர் ஆவார். அவர் [[சமூக நீதி]], சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, [[இறைமறுப்பு]], [[பகுத்தறிவு]], [[பெண்கள் முன்னேற்றம்]], [[கல்வி]] ஆகியவை சார்ந்து கொண்டிருந்ததே சிந்தனைகளே '''பெரியார் கொள்கைகள்''' அல்லது '''பெரியார் சிந்தனைகள்''' என்றழைக்கப்படுகின்றன. இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் ''புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி'' என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.{{சான்று தேவை}}இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.{{cn}}
 
== பெரியார் சிந்தனைகள் தொகுப்பு நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெரியாரின்_கொள்கைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது