ஜதி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = ஜதி
| image =
| image_size =
| caption =
| director = ஆர். விஜயராகவா
| producer = பி. சித்திரைச்செல்வன்<br>கே. எஸ். இராதா
| writer = ஆர். விஜயராகவா<br>சிறீவெங்கர்
| starring = சத்யா<br>[[சுஜிதா]]
| music = அக்னி கலைவாணி <small>(பாடல்கள்)</small><br>சத்யா <small>(பின்னி இசை)</small>
| cinematography = பி. சித்திரைச்செல்வன்
| editing = எஸ். அசோக் மேத்தா
| distributor =
| studio = செவன் ஹார்ஸ் பிலிம்ஸ்
| released = {{Film date|2005|3|18}}
| runtime = 100 நிமிடங்கள்
| country = இந்தியா
| language = தமிழ்
}}
'''ஜாதி''' (''Jathi '') என்பது 2005ஆம் ஆண்டு வெளியான இந்திய [[தமிழ்]] [[காதல் திரைப்படம்|காதல்]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படம்]] ஆகும். ஆர். விஜயராகவா இயக்கிய இப்படத்தில் புதுமுகம் சத்யா, [[சுஜிதா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், [[நிழல்கள் ரவி]], [[சீதா (நடிகை)|சீதா]], [[ராஜீவ்]], [[அம்பிகா (நடிகை)|அம்பிகா]], [[அபிநயசிறீ]], [[அஜய் ரத்னம்]], அழகு, ரஜினி நிவேதா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தை பி. சித்திரைத் செல்வன், கே. எஸ். ராதா ஆகியோர் தயாரித்தனர். அக்னி கலைவாணி இசையமைத்தார். படம் 18 மார்ச் 2005 இல் வெளியானது <ref>{{Cite web|url=https://www.filmibeat.com/tamil/movies/jathi.html|title=Jathi (2004)|publisher=spicyonion.com|access-date=19 April 2020}}</ref> <ref>{{Cite web|url=http://www.lakshmansruthi.com/cineprofiles/english%20Films/2005.asp|title=List of Tamil Films Released In 2005|publisher=lakshmansruthi.com|access-date=19 April 2020}}</ref> <ref name="chennaionline">{{Cite web|url=http://www.chennaionline.com/film/Onlocation/jathi.asp|title=Jathi|publisher=chennaionline.com|archive-url=https://web.archive.org/web/20051206070425/http://www.chennaionline.com/film/Onlocation/jathi.asp|archive-date=6 December 2005|access-date=19 April 2020}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/ஜதி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது