மன்னார்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
|பின்குறிப்புகள் =மாவட்டத்தில் பெரிய நகரம்
||native_name=ராஜ மன்னார்குடி|வேறு_பெயர்=மன்னை}}
'''மன்னார்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Mannargudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[மன்னார்குடி வட்டம்|மன்னார்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]]யும் ஆகும். திருவாரூதிருவாரூர் மாவட்டத்தில் பெரிய நகரம் மன்னார்குடி.
 
மன்னார்குடியில் உள்ள [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்|இராஜகோபாலசுவாமி திருக்கோயில்]] மிகவும் பெருமை வாய்ந்தது. [[வேதாரண்யம்]] விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
"https://ta.wikipedia.org/wiki/மன்னார்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது