புன்னகை மன்னன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
| imdb_id =
}}
'''''புன்னகை மன்னன்''''' (''Punnagai Mannan'') [[1986]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கே. பாலசந்தர்|கே. பாலசந்தரின்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]] (மாறுபட்ட இரு வேடங்களில்), [[ரேவதி (நடிகை)|ரேவதி]], [[ஸ்ரீவித்யா]], மற்றும் பலர் நடித்திருந்தனர்.<ref>{{Cite news |url=https://archive.is/20180306114002/http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6888097.ece |title=இயக்குநர்களின் இதயம் தொட்ட காதல் |date=13 பிப்ரவரி 2015 |work=[[தி இந்து]] |access-date=6 March 2018 |url-status=dead |archive-url=https://archive.is/20180306114002/http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6888097.ece |archive-date=6 March 2018 |language=ta}}</ref>
 
இத்திரைப்படமானது 1986 ஆண்டு தீபாவளி அன்று வெளியானது. [[சுரேஸ் கிருஷ்ணா (இயக்குநர்)|சுரேஸ் கிருஷ்ணா]] இத்திரைப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார். இத்திரைப்படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் திரையிடப்பட்டு பொண்விழா கொண்டாடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/புன்னகை_மன்னன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது