திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 71:
| footnotes =
}}
'''திருவாரூர்''' ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[திருவாரூர் வட்டம்]] மற்றும் [[திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாம் பெரிய நகரம் [[திருவாரூர்]].
 
இவ்வூர் [[முற்காலச் சோழர்கள்|முற்காலச் சோழர்களின்]] தலைநகராக விளங்கியது. இவ்வூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவின் மிக பெரிய தேர் ஆகும். இவ்வூரில் தான் [[எல்லாளன்|மனு நீதி சோழன்]] தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது