உண் குச்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பண்பாட்டுக் காரணம்: பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
[[File:Chopsticks (PSF).jpg|thumb|உண்குச்சிகள்உண் குச்சிகள்]]
'''உண் குச்சிகள்''' (''Chopsticks'') என்பவை [[சீனா]]வில் பாரம்பரியமாக<ref>Needham (1986), volume 6 part 5 105–108</ref> உணவு உண்ண பயன்படுத்தும் ஒரே நீளமுள்ள இரட்டைக் குச்சிகளாகும். இவற்றைச் [[சீனா]], [[வியட்னாம்]], [[கொரியா]], [[சப்பான்]] போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் எல்லையை ஒட்டிய [[நேபாளம்]], [[திபெத்]] ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். இக்குச்சிகளை மூங்கில், நெகிழி, மரம், அல்லது துருபிடிக்கா இரும்பு, வெள்ளி, போன்றவற்றில் செய்கின்றனர். அவ்வளவக பயன்படுத்தமால் பொதுவாக கலைப் பொருள்போல பயன்படுத்த பீங்கான், எலும்பு ஆகியவற்றைக் கொண்டும் ஊணவுக்உண் குச்சியை செய்வதும் உண்டு.
 
===வரலாறு===
"https://ta.wikipedia.org/wiki/உண்_குச்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது