பயனர்:Kalaiarasy/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
உயிரியலில், தோல்கழற்றல் என்பது, முதுகெலும்பிலிகளில் கணுக்காலிகள் (பூச்சிகள், ஓடுடைய கணுக்காலிகள், Chelicerata, பலகாலிகள்), உருளைப்புழுக்கள், வேறும் சில சிறிய தொகுதிகளை உள்ளடக்கிய புரொட்டோஸ்டோம் வகை விலங்குகளில் புறத்தோல் கழற்றப்படும் அல்லது உதிர்க்கப்படும் செயல்முறையாகும். பொதுவாக இவ்வகை விலங்குகளில் புறத்தோலானது நெகிழ்வற்ற புறவன்கூட்டைக் கொண்டிருப்பதனால், வளர்ச்சியின்போது பெரிதாகும் உடலுக்கு ஈடு கொடுப்பதற்காகப் புறத்தோல் கழற்றப்பட்டு, புதிய, பெரிய மேலுறை உருவாகும். (John Ewer (2005). "How the ecdysozoan changed its coat". PLOS Biology. 3 (10): e349. doi:10.1371/journal.pbio.0030349. PMC 1250302. PMID 16207077. S2CID 624103.).
 
<ref name="Ewer">{{cite journal |author=John Ewer |s2cid=624103 |year=2005 |title=How the ecdysozoan changed its coat |journal=[[PLOS Biology]] |volume=3 |issue=10 |page=e349 |doi=10.1371/journal.pbio.0030349 |pmid=16207077 |pmc=1250302}}</ref>
தோல்கழற்றலின் பின்னர், கணுக்காலிகளில்
 
கணுக்காலிகளில் தோல்கழற்றலின் பின்னர், ஓரிரு மணித்தியாலங்களில் புதிய மேலுறையானது தோல் பதப்படுத்தல் செயல்முறையை ஒத்த ஒரு செயல்முறை மூலம் இறுக்கமடைந்து, மீண்டும் புதிய புறவன்கூடு உருவாகிவிடும்.
 
<ref name="Tetlie">{{cite journal |author=O. Erik Tetlie, Danita S. Brandt & Derek E. G. Briggs |year=2008 |title=Ecdysis in sea scorpions (Chelicerata: Eurypterida) |journal=[[Palaeogeography, Palaeoclimatology, Palaeoecology]] |volume=265 |issue=3–4 |pages=182–194 |doi=10.1016/j.palaeo.2008.05.008|bibcode=2008PPP...265..182T }}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Kalaiarasy/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது