பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G, பிரதி ஞாயிறு 9. 30 முதல் 10. 00 வரை பக்கத்தை பிரதி ஞாயிறு 9.30 டூ 10.00 என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
{{Infobox film|
| name = பிரதி ஞாயிறு 9. 30 முதல்டூ 10. 00 வரை
| image =
| caption =
வரிசை 17:
| budget =
}}
'''பிரதி ஞாயிறு 9. 30 முதல்டூ 10. 00 வரை''' (''Prathi Gnayiru 9.30 to 10.00'') என்பது 2006ஆம் ஆண்டு வெளியான தென்னிந்திய தமிழ் திரைப்படம் ஆகும். <ref>http://www.indiaglitz.com/prathi-gnayiru-9-manimudhal-1030-varai-tamil-movie-review-8808.html</ref> இப்படமானது ''ராஜா கி ஆயேகி பாரத்'' என்ற இந்தி படத்தின் மறு ஆக்கம் ஆகும். <ref>https://www.thehindu.com/features/metroplus/society/child-stars-on-the-big-screen/article7873221.ece</ref>
 
== கதை ==
பிரதி ஞாயிறு 9.30 முதல்டூ 10.00 வரை திரைப்படமானது சுரேஷ் (ரமேஷ்), ரெமோ ( [[கருணாஸ்]] ), முருகன் (பாலாஜி), சீதாராமன் (ரவி) ஆகிய நான்கு கல்லூரி மாணவர்களின் வாழ்கையைப் பற்றியதாக உள்ளது. ஒரு விடுமுறை காலப் பயணத்தின்போது போது கல்யாணியை ( [[பூர்ணிதா|கல்யாணி]] ) ஒரு பாலியல் தொழிலாளியாக தவறாகக் கருதி, இந்த மாணவர் கும்பல் அவளை பாலியல் வண்புணர்வு செய்கிறது. அவர்கள் தாங்கள் செய்த தவறை அறிந்து, அவசரமாக சென்னைக்குத் திரும்புகிறார்கள்.
 
சுரேஷை அவரது தந்தையின் (டெல்லி கணேஷ்) வற்புறுத்தலின் பேரில் தூரத்து உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகுதான், அவரது மனைவி கல்யாணியைப் போலவே இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிகிறது. இது ரமேஷின் நண்பர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிரதி_ஞாயிறு_9.30_டூ_10.00" இலிருந்து மீள்விக்கப்பட்டது