மூன்றாம் தாலமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
| burial = [[அலெக்சாந்திரியா]]
}}
'''மூன்றாம் தாலமி''' ('''Ptolemy III Euergetes''') [[பண்டைய எகிப்து|பணைய எகிப்தை]] ஆண்ட கிரேக்க [[தாலமி வம்சம்|தாலமி வம்சத்தின்]] மூன்றாவது [[தாலமி பேரரசு|பேரரசர்]] ஆவார். இவர் பண்டைய எகிப்தை [[கிமு]] 246 முதல் 222 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது [[ஆட்சிக் காலம்|ஆட்சிக் காலத்தில்]] [[மெசொப்பொத்தேமியா|மத்திய கிழக்கிலும்]], [[நூபியா]] பகுதிகளிலும், [[தாலமி பேரரசு|தாலமி பேரரசை]] போர்கள் மூலம் விரிவாக்கம் செய்தார். மூன்றாம் தாலமி எகிப்தியக் கடவுள் [[ஓரசு]]க்கு [[எட்ஃபூ கோயில்]] கட்டினார். மூன்றாம் தாலமி [[மேல் எகிப்து|தெற்கு எகிப்து]] மற்றும் [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்திய]] [[பண்டைய எகிப்திய நகரங்கள்|எகிப்திய நகரங்களில்]] [[ஓரசு]] போன்ற எகிப்தியக் கடவுள்களுக்கு கோயில்களை எழுப்பினார்.
 
[[File:Ptolemy III Euergetes.jpg|thumb|மூன்றாம் தாலமியின் சிற்பம் எனக் கருதப்படும் சிலை]]
வரிசை 51:
 
<gallery>
Image:BerenikeIIOnACoinOfPtolemyIII.jpg|thumb|மூன்றாம் தாலமியின் மனைவிஇராணி இரண்டாம் பெரென்நைசின் உருவம் பொறித்த தங்க நாணயம்
File:Edfu_Tempel_Pronaos_03.JPG|thumb|[[ஓரசு]] கடவுளுக்கு மூன்றாம் தாலமி கட்டிய [[எட்ஃபூ கோயில்]]]
</gallery>
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_தாலமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது