மூன்றாம் தாலமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,456 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
'''மூன்றாம் தாலமி''' ('''Ptolemy III Euergetes''') [[பண்டைய எகிப்து|பணைய எகிப்தை]] ஆண்ட கிரேக்க [[தாலமி வம்சம்|தாலமி வம்சத்தின்]] மூன்றாவது [[தாலமி பேரரசு|பேரரசர்]] ஆவார். இவர் பண்டைய எகிப்தை [[கிமு]] 246 முதல் 222 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது [[ஆட்சிக் காலம்|ஆட்சிக் காலத்தில்]] [[மெசொப்பொத்தேமியா|மத்திய கிழக்கிலும்]], [[நூபியா]] பகுதிகளிலும், [[தாலமி பேரரசு|தாலமி பேரரசை]] போர்கள் மூலம் விரிவாக்கம் செய்தார். மூன்றாம் தாலமி எகிப்தியக் கடவுள் [[ஓரசு]]க்கு [[எட்ஃபூ கோயில்]] கட்டினார். மூன்றாம் தாலமி [[மேல் எகிப்து|தெற்கு எகிப்து]] மற்றும் [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்திய]] [[பண்டைய எகிப்திய நகரங்கள்| நகரங்களில்]] [[ஓரசு]] போன்ற எகிப்தியக் கடவுள்களுக்கு கோயில்களை எழுப்பினார்.
[[File:Edfu_Tempel_Pronaos_03.JPG|thumb|[[ஓரசு]] கடவுளுக்கு மூன்றாம் தாலமி கட்டிய [[எட்ஃபூ கோயில்]]]]
 
[[File:Ptolemy III Euergetes.jpg|thumb|மூன்றாம் தாலமியின் சிற்பம் எனக் கருதப்படும் சிலை]]
 
{{Location map+ |Egypt|width=300|float=right|relief=1|caption=எகிப்திய நகரங்களில் மூன்றாம் தாலமி நிறுவிய அமைப்புகள்
|places=
{{Location map~|Egypt|lat=31.2|long=29.916667|label=[[அலெக்சாந்திரியா]]|position=left}}
{{Location map~|Egypt|lat=31.3|long=30.083333|label=கனோபஸ்|position=top}}
{{Location map~|Egypt|lat=30.966667|long=31.25|label=செபென்னிடோஸ்|position=right}}
{{Location map~|Egypt|lat=24.977778|long=32.873333|label=[[எட்ஃபூ கோயில்|எட்ஃபூ]]|position=}}
{{Location map~|Egypt|lat=25.716667|long=32.65|label=மெதாமூத்|position=left}}
{{Location map~|Egypt|lat=25.3|long=32.55|label=எஸ்னா |position=left}}
{{Location map~|Egypt|lat=25.718611|long=32.658611|label=[[கர்னக்]]|position=right}}
{{Location map~|Egypt|lat=24.020833|long=32.889444|label=பிலோ|position=}}
}}
 
 
<gallery>
Image:BerenikeIIOnACoinOfPtolemyIII.jpg|மூன்றாம் தாலமியின் இராணி இரண்டாம் பெரென்நைசின் உருவம் பொறித்த தங்க நாணயம்
File:Edfu_Tempel_Pronaos_03.JPG|[[ஓரசு]] கடவுளுக்கு மூன்றாம் தாலமி கட்டிய [[எட்ஃபூ கோயில்]]
</gallery>
==இதனையும் காண்க==
* [[தாலமி வம்சம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3109717" இருந்து மீள்விக்கப்பட்டது