"விநாயகமூர்த்தி முரளிதரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

210 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(சிரப்பு)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
| footnotes =
}}
'''விநாயகமூர்த்தி முரளிதரன்''' (பிறப்பு [[1966]], பிரபலமாக ''கேணல் கருணா அம்மான்'' என்றும் அறியப்படுகிறார்) முன்னாள் போராளியும், [இநதுரோகி] [[இலங்கை]]யின் [[அரசியல்வாதி]]யுமாவார். 20 ஆண்டுகளுக்கு மேலாக [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்புடன் இணைந்து [[தமிழீழம்|தமிழீழ]] விடுதலைக்காகப் போராடிய முரளிதரன்,தலைமை ஆசையிநால் [[மார்ச்]] [[2004]] இல் அவ்வமைப்பிலிருந்து பிரிந்து, [[தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்]] எனும் புதிய அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக அறிவித்துக்கொண்டதுடன், இலங்கை அரசின் ஆதரவாளராக இநமக்களுக்கு எதிறாகவும் செயல்படத் தொடங்கினார்.
 
ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டபின்னர் பதவிஆசையில் அரசியலில் நுழைந்த முரளிதரன் [[2008]] [[அக்டோபர் 7]] ஆம் நாள் [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]]யின் தேசியப் பட்டியல் மூலம் [[இலங்கை பாராளுமன்றம்|இலங்கை பாராளுமன்றத்தின்]] உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்<ref>[http://www.thinakkural.com/news/2008/10/8/importantnews_page59573.htm ஆளும் கட்சி எம்.பி.யாக கருணா பதவிப் பிரமாணம்]</ref>. அதே ஆண்டு தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.<ref>[http://www.hindu.com/2009/03/10/stories/2009031060261500.htm Karuna joins Cabinet] [[த இந்து]] - March 10, 2009</ref> [[மார்ச் 9]] [[2009]] ஆம் நாள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து விலகி சேம்பு துக்க[[இலங்கை சுதந்திரக் கட்சி]]யில் இணைந்துக்கொண்டார்.
 
இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]] சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13வது நாடாளுமன்ற (2004) பிரதிநிதியாகவும் ([[2008]] [[அக்டோபர் 7]]) முதல் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3109797" இருந்து மீள்விக்கப்பட்டது