அம்மா இலக்கிய விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அம்மா இலக்கிய விருது''' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

02:52, 21 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

அம்மா இலக்கிய விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 ஹம்சா தனகோபால் 2016
2 முனைவர் மீ. சு. ஸ்ரீஇலட்சுமி 2017
2 முனைவர் உலகநாயகி பழனிி 2018
2 திருமதி உமையாள் முத்து 2019

ஆதாரம்

  • தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளம் [1]

மேற்கோள்கள்

  1. இளங்கோவடிகள் விருது பெற்றவர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_இலக்கிய_விருது&oldid=3109903" இலிருந்து மீள்விக்கப்பட்டது