"தஞ்சைப் பெருவுடையார் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' என்பதன் வடமொழியாக்கமே '''பிரகதீசுவரர் கோயில்'''.<ref>[http://stream1.tamilvu.in/culgal/html/cg100/cg102/html/cg102p004.htm தமிழ் இணையப் பல்கலைக் கழகம் -கங்கை கொண்ட சோழபுரம்-இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref> இக்கோயில் '''தஞ்சைப் பெரிய கோயில்'''<ref>[http://www.thanjavur.com/bragathe.htm தஞ்சாவூர்.காம்-தஞ்சை பெரிய கோயில்-The Big Temple-இணையம்] பார்த்து பரணிடப்பட்ட நாள் 21-06-2009</ref>, பெரிய கோயில், இராஜராஜேஸ்வரன் கோயில், இராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
முதலாம் இராசராச சோழனால் கட்டுவிக்கப்பட்ட இக்கோயில் துவக்கக் காலத்தில் '''இராஜராஜேஸ்வரம்''' என்றும், பின்னர், '''தஞ்சைப் பெருவுடையார் கோயில்''' என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது<ref>{{Cite web|url=https://books.google.co.in/books?id=_rTqAAAAMAAJ|title=Temples of Tamil Nadu, Works of Art|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>. 17 ஆம் மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம்பிரகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.{{ஆதாரம்}}
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3110190" இருந்து மீள்விக்கப்பட்டது