ஐக்கிய நாடுகள் அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இணைப்பு கொடுத்தல்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
}}
 
''' ஐக்கிய நாடுகள்''', அல்லது '''ஐநா''' அல்லது '''யூஎன்''', என்பது, பல [[நாடு]]களைக் கொண்ட ஒரு பன்னாட்டு [[அமைப்பு]]. கிட்டத்தட்ட உலகின் அனைத்து [[நாடுகளின் பட்டியல்|நாடுகளும்]] இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, [[வாஷிங்டன்|வாஷிங்டனில்]] நடைபெற்ற [[டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாடு|டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத்]] தொடர்ந்து [[அக்டோபர் 24]], [[1945]]ல், [[கலிபோர்னியா]]விலுள்ள, [[சான் பிரான்சிஸ்கோ]]வில் தொடங்கப்பட்டது. எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, [[ஜனவரி 10]] [[1946]] இல், [[இலண்டன்|இலண்டனிலுள்ள]] [[வெஸ்ட்மின்ஸ்டர்]] நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. [[1919]] இலிருந்து [[1946]] வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த [[தேசங்களின் அணி]] (''Leagf Nations'') என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா 'சமாதான விரும்பி' நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் [[2010]] நிலைவரப்படி, 192 [[ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்|உறுப்புநாடுகள்]] இருந்தன. ஜுலை 9, 2011 இல் [[தெற்கு சூடான்]] சுதந்திரம் பெற்று ஐ.நா வில் இணைந்ததுடன் தற்போது வரை 193 உறுப்பு நாடுகள் உள்ளன.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகள்_அவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது