சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சமசுகிருதம் எனச் சீராக எல்லா இடத்திலும்
வரிசை 5:
| region = [[தெற்கு ஆசியா]]<br />Parts of [[தென்கிழக்காசியா]]
| revived = 24,821 people in India have registered Sanskrit as their mother tongue.<ref name="pratidintime.com">https://www.pratidintime.com/latest-census-figure-reveals-increase-in-sanskrit-speakers-in-india/</ref>
| era =[[கிமு]] 2000 – [[கிமு]] 600 (வேதகால சமஸ்கிருதம்சமசுகிருதம்);<ref>{{cite book|author=Uta Reinöhl |title=Grammaticalization and the Rise of Configurationality in Indo-Aryan |url=https://books.google.com/books?id=nR_4CwAAQBAJ |year=2016 |publisher=Oxford University Press| isbn=978-0-19-873666-0|pages=xiv, 1–16}}</ref> <br />கிமு 600 முதல் தற்கால செம்மொழி சமஸ்கிருதம்சமசுகிருதம்)
| familycolor = [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்]]
| fam2 = [[இந்திய-ஈரானிய மொழிகள்]]
வரிசை 23:
| notice2 = IPA
}}
'''சமஸ்கிருதம்சமசுகிருதம்''' (''Sanskrit''), ''சமற்கிருதம்'' அல்லது '''சங்கதம்''' என்பது [[இந்தியா]]வின், மிகப்பழைய [[மொழி]]களுள் ஒன்றாகும். இம்மொழியையும் [[பாகதம்|பாகத]] மொழிகளையும் '''[[வடமொழி]]''' என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்தோ-ஆரிய]] [[மொழிக் குடும்பம்|மொழிக்குடும்ப]]த்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், [[உத்தராகண்ட்]] மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.<ref>[http://www.hindu.com/2010/01/21/stories/2010012157630300.htm உத்தராகண்ட் - வடமொழி]</ref>
 
தற்போது [[கருநாடகம்|கர்நாடகா]] மாநிலத்தில், சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது.<ref>[http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tale-of-two-villages/article4581221.ece Tale of two villages]</ref> எனினும் [[இந்து சமயம்|இந்து சமய]]த்தின் நான்கு [[வேதம்|வேதங்கள்]], [[உபநிடதம்|உபநிடங்தகள்]], [[பிரம்ம சூத்திரம்]], [[பகவத் கீதை]], [[இராமாயணம்]] மற்றும் [[மகாபாரதம்]], [[புராணம்|புராணங்கள்]] போன்ற பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய [[இலக்கியம்|இலக்கியங்கள்]] இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. [[காளிதாசன் (கவிஞர்)|காளிதாசர்]] சமஸ்கிருத மொழியில் பல இலககியங்களைப் படைத்தார். [[பாணினி]] என்பார் சமஸ்கிருத மொழி இலக்கணத்தைப் படைத்தார்.
வரிசை 55:
வரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய [[பிராமி அரிச்சுவடி|பிராமி]] எழுத்துக்கள் [[அசோகச் சக்கரவர்த்தி]]யின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், [[கிரந்த எழுத்துக்கள்]] பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே [[கன்னட எழுத்து முறைமை|கன்னடம்]] போன்ற எழுத்துக்களும், வடக்கே [[வங்காள எழுத்து முறைமை|வங்காளம்]] மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் [[தேவநாகரி]] எழுத்துக்களே பரவலாக சமஸ்கிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன.
 
சமஸ்கிருதத் தொடர்பில் எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டது பிற்காலத்திலே ஆகும். பரம்பரை பரம்பரையாக அறிவு வாய் மொழி மூலமே கடத்தப்பட்டு வந்தது. எழுத்து நடு கிழக்கிலிருந்து வந்த வணிகர்களூடாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என்று [[தோமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்|ரைஸ் டேவிட்]] (Rhys Davids) என்பார் கருதுகின்றார். எனினும், சமஸ்கிருதம்சமசுகிருதம் தொடர்ந்தும் பல காலம் வாய்மூல மொழியாகவே புழங்கி வந்தது. எனினும், ஒலிகள் தொடர்பான வேத தத்துவங்களும், எழுத்திலக்கணமும், இந்துக் குறியீட்டு முறையில் வகிக்கும் பங்கு கவனிக்கத் தக்கதாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட ''வர்ணமாலா'' என்று அழைக்கப்படும் ஒலிமாலை, காளியின் 51 மண்டையோடுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
 
== செல்வாக்கு ==
 
=== நவீன இந்தியா ===
சமஸ்கிருதத்தின் சொற்தொகுதியையும், இலக்கண அடிப்படையையும் கொண்டு உருவான தற்காலத்து மொழிகள் மீதான அம் மொழியின் தாக்கம் மிகவும் பெரியது. சிறப்பாக, இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமஸ்கிருதம்சமசுகிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது. வழிபாடுகளில் நாட்டார் மற்றும் பிரதேச வழக்காறுகளும் பரவலாகக் காணப்பட்டபோதிலும், பல இந்துக்கள் சம்சுகிருத மந்திரங்களை ஓதி வருவதுடன், பெரும்பாலான கோயில்களில் கிரியைகளும் சமஸ்கிருத மொழியிலேயே இன்றும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரதேச மொழிகளான வங்காளி, [[குசராத்தி]], [[இந்தி]] முதலியவற்றின், தூய நிலை எனக் கருதப்படும், உயர்நிலை வடிவங்கள் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தற்கால இந்திய மொழிகளில், இந்தி பேச்சு வழக்கில் [[அரபு மொழி|அரபி]] மற்றும் [[பாரசீக மொழி]]களின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்தபோதும், வங்காளி, [[மராத்தி]] போன்ற மொழிகள் கூடிய அளவில் சமஸ்கிருத சொல் மூலங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடலாக கருதப்படும் ''ஜன கண மன'', என்ற பாடல் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவில் இயற்றப்பட்டது. ''வந்தே மாதரம்'' என்ற சுதந்திரப்பாடல் முழுமையாக சமஸ்கிருததில் இயற்றப்பட்டதாகும். இந்து சமயம் தொடர்பான கல்வியைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள படித்தவர்கள் மத்தியில் சமஸ்கிருதம்சமசுகிருதம் இன்னும் கற்கை மொழியாகப் போற்றப்பட்டது. இருப்பினும் இது தற்போது இறந்து போன மொழியாகவே கருதப்படுகிறது.
 
சீன மொழியிலும், பண்பாட்டிலும் கூடச் சமஸ்கிருத மொழியின் தாக்கங்கள் காணப்படுகின்றன. [[பௌத்த சமயம்]] சீனாவுக்குப் பரவியபோது சமஸ்கிருதம்சமசுகிருதம் கலந்த [[பிராகிருத மொழி]] நூல்களூடாகவே பரவியது. பௌத்த நூல்கள் சீன மொழியில் எழுதப்பட்டபோது, சமஸ்கிருதச் சொற்களை ஒலிமாற்றம் செய்தே எழுதினர். இதனால் பல சமஸ்கிருத மொழிச் சொற்கள் சீன மொழியிலும் கலந்தன.
 
இந்திய மொழிகளல்லாத வேறும் பல மொழிகளிலும் சமஸ்கிருதச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் [[தாய் மொழி]]யிலும், மலைய மொழியிலும், ஜப்பானிய மொழியிலும், திபேத்திய மொழியிலும், பருமிய மொழியிலும் வேறு மொழிகளிலும் பல சமஸ்கிருதச் சொற்கள் உள்ளன. இந்துக் கடலோடிகளின் வழியாகப் பிலிப்பைன் நாட்டிலும் கூட அவர்களது [[தகாலாக்]] (Tagalog) மொழியிலும் ''குரு'' (ஆசிரியர்) போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன.
 
== ஒலியனியலும் எழுத்து முறைமையும் ==
சமஸ்கிருதம்சமசுகிருதம் 48 ஒலியன்களைக் கொண்டது (வேதகாலத்தில் 49 ஒலியன்கள் இருந்தன). பெரும்பாலான இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் சமஸ்கிருதத்தின் அசையெழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். [[உருது]] மற்றும் தென்னிந்திய மொழிகளான [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] போன்றவற்றின் எழுத்து வடிவங்கள் இதற்கு விதி விலக்காகும் தமிழ் மட்டும் தனித்த மொழியாகும்.
 
ஒலிகள் அவற்றின் மரபுவழி வரிசைப்படி இங்கே தரப்படுகின்றன: உயிர்கள், [[வெடிப்பொலி]]களும் (stops) [[மூக்கொலி]]களும் (nasals)(வாயின் பின் பகுதியிலிருந்து முன்னோக்கி நகர்பவை|, இறுதியாக [[இடையொலி]]களும் (liquids), [[குழிந்துரசொலி]]களும் (sibilants).
வரிசை 100:
 
=== மெய்யெழுத்துக்கள் ===
சமஸ்கிருதம்சமசுகிருதம், பின்வரும் [[ஒலிப்பிடம்|ஒலிப்பிடங்களில்]] (places of articulation), [[அதிர்வில் ஒலி]] (voiceless), ''ஹ்'' இணையொலியுடன் கூடிய அதிர்வில் ஒலி (voiceless aspirate), [[அதிர்வுடை ஒலி]] (voiced), ''ஹ்'' இணையொலியுடன் கூடிய அதிர்வுடை ஒலி (voiced aspirate) மற்றும் [[மூக்குத் தடையொலி]] (nasal stop) என்பவற்றைக் கொண்டுள்ளது:
 
* [[மெல்லண்ண மெய்|மெல்லண்ணவொலி]] (Velar) ([[மெல்லண்ண நிலை]]) (k, kh, g, gh, n as in ing)
"https://ta.wikipedia.org/wiki/சமசுகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது