உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 878:
== விக்கிப்பீடியா:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2021 ==
வணக்கம். Kanags ஐயா அவர்களுக்கு [[விக்கிப்பீடியா:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2021]] என்ற கட்டுரைப்போட்டி சர்வதேச அளவில் நடந்து வருகிறது. தமிழ் விக்கிபீடியாவிலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளர் [[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] இதுவரை வார்ப்புருவை உருவாக்கவில்லை. அதுவரை <nowiki>{{பெண்ணியமும்_நாட்டார்_மரபும்_2021}}</nowiki> என்ற வார்புருவை இட கேட்டுக்கொண்டுள்ளார். நன்றி--[[பயனர்:Balu1967|பாலசுப்ரமணியன்]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 07:45, 22 பெப்ரவரி 2021 (UTC)
:{{ping|Balu1967}}, போட்டிக்கான பவுண்டைன் கருவி உருவாக்கக் கோரிக்கை என்னும் இன்னும் நிலுவையில் உள்ளது. சர்வதேச ஒருங்கிணைப்பாளர்கள் இன்னும் உருவாக்கவில்லை. போட்டி இன்னும் உறுதியாகாததால் வார்ப்புரு உருவாக்கவில்லை. இயன்றால் நீங்களும் இணைந்து ஒருங்கிணைப்பினை வேகப்படுத்தலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது