பிரியா ராஜ்வன்ஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Priya Rajvansh" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox person
'''பிரியா ராஜ்வன்ஷ்''' (Priya Rajvansh) (30 திசம்பர் 1936 - 27 மார்ச் 2000), பிறந்த வீ'''ர சுந்தர் சிங்''' என்ற பெயரில் பிறந்த இவர், ஒரு [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட நடிகை ஆவார். இவர் ''ஈர் ராஞ்சா'' (1970), ''ஹான்ஸ்டே ஸாக்ம்'' (1973) போன்ற [[இந்தி|இந்தி மொழிப்]] படங்களில் நடித்துள்ளார்.
| name = பிரியா ராஜ்வன்ஷ்
| image = Priya_rajvansh.jpg
| imagesize =
| alt =
| caption = பிரியா ராஜ்வன்ஷ்
| birth_name = வீர சுந்தர் சிங்
| birth_date = 30 திசம்பர் 1936<!-- {{Birth date and age|df=yes|YYYY|MM|DD}} -->
| birth_place = [[சிம்லா]], [[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்]], பிரித்தானிய இந்தியா<br><small>(தற்போதைய [[சிம்லா]], [[இமாச்சலப் பிரதேசம்]], இந்தியா)</small>
| death_date = {{Death date and age|df=yes|2000|3|27|1936|12|30}}
| death_place = [[மும்பை]], [[மகாராட்டிரம்]], இந்தியா
| othername =
| occupation =[[நடிகர்]]
| yearsactive = 1964–86
| spouse =
| domesticpartner = சேதன் ஆனந்த்
| website =
}}
'''பிரியா ராஜ்வன்ஷ்''' (Priya Rajvansh) (30 திசம்பர் 1936 - 27 மார்ச் 2000), பிறந்த வீ'''வீர சுந்தர் சிங்''' என்ற பெயரில் பிறந்த இவர், ஒரு [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட நடிகை ஆவார். இவர் ''ஈர் ராஞ்சா'' (1970), ''ஹான்ஸ்டே ஸாக்ம்'' (1973) போன்ற [[இந்தி|இந்தி மொழிப்]] படங்களில் நடித்துள்ளார்.
 
== ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் ==
பிரியா ராஜ்வன்ஷ் [[சிம்லா|சிம்லாவில்]] வீர சுந்தர் சிங் என்ற பெயரில்வில் பிறந்தார். இவரது தந்தை சுந்தர் சிங் வனத்துறையில் ஒரு அதிகாரியாக இருந்தார். இவர் தனது சகோதரர்களான கமல்ஜித் சிங் (குலு) , பதம்ஜித் சிங் ஆகியோருடன் சிம்லாவில் வளர்ந்தார். இவர் சிம்லாவின் ஆக்லாந்து பள்ளியிலும், ''கான்வென்ட் ஆஃப் ஜீசஸ் மற்றும் மேரி'' பள்ளியிலும் படித்தார். அங்கு இவர் பள்ளித் தலைவராக இருந்தார். இவர் 1953 ஆம்1953ஆம் ஆண்டில் சிம்லாவின் ''செயின்ட் பேட்ஸ்'' கல்லூரியில் இடைநிலை தேர்ச்சி பெற்றார். பின்னர், பார்கவா நகரவைக் கல்லூரியில் (பிஎம்சி) சேர்ந்தார். இந்த காலகட்டத்தில், [[சிம்லா|சிம்லாவின்]] புகழ்பெற்ற கெயிட்டி நாடக நிறுவனத்தின் பல ஆங்கில நாடகங்களில் நடித்தார் .
 
இவருடைய தந்தைக்கு [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகள் அவையில்]] பணி கிடைத்தது. எனவே பட்டம் பெற்ற பிறகு இவர் இங்கிலாந்தின் [[இலண்டன்|இலண்டனிலுள்ள]] புகழ்பெற்ற இராயல் நாடகக்ககலை நாடக அகாதமியில் சேர்ந்தார். <ref>[http://www.tribuneindia.com/2002/20020803/cth1.htm#7 Feeding on Priya's memories, Gullu lives on...] [[The Tribuneதி (Chandigarh)டிரிப்யூன்|The Tribune]], 3 August 2002.</ref> <ref>[http://www.tribuneindia.com/2000/20000421/art-trib.htm#4 Priya Rajvansh, the adored Shimlaite] [[The Tribuneதி (Chandigarh)டிரிப்யூன்|The Tribune]], [[Chandigarhசண்டிகர்]], 21 April 2000.</ref> <ref name="tr">[http://www.tribuneindia.com/2007/20070316/hp1.htm#21 Glamour girls from Himachal Pradesh] [[The Tribuneதி (Chandigarh)டிரிப்யூன்|The Tribune]], 16 March 2007.</ref>
 
== தொழில் ==
இலண்டனில் இருந்தபோது, இவரது 22 வயதில் லண்டன்இலண்டன் புகைப்படக் கலைஞர் ஒருவராஅல்ஒருவரால் இவரது புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. அது எப்படியோ [[பாலிவுட்|இந்தித் திரைப்படத் திரையுலகை]] அடைந்தது. அந்த காலத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரான [[ராஜ்புத்]] கோட்டா குடும்பத்தைச் சேர்ந்த தாகூர் ரன்பீர் சிங் என்பவர் யூல் பிரைனர் மற்றும் உர்சுலா ஆண்ட்ரஸ் நடித்த பிரபலமான பிரிட்டிசு மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களை எழுதி இயக்கியிருந்தார். மேலும் [[பீட்டர் ஓ டூல்]], [[ரிச்சர்ட் பர்டன்]] ஆகியோருடன் தொடர்பிலிருந்தார். ரன்பீர் சிங் பிரபல நடிகர் இரஞ்சித்துக்கு முதல் அறிமுகப் படமான "ஜிண்டகி கி ரஹீன்" என்ற படத்தில் வாய்ப்பு வழங்கினார். <ref name="rstv1">{{Cite news|last1=S|first1=Irfan|title=Guftagoo with Ranjeet : An Interview|publisher=Rajya Sabha TV|date=29 September 2018}}</ref>
 
அதைத் தொடர்ந்து, ரன்பீர் சிங் 1962 ஆம் ஆண்டில் சேத்தன் ஆனந்தும் ( [[தேவ் ஆனந்த்]] ,விஜய் ஆனந்தின்ஆனந்த் ஆகியோரின் சகோதரர்) இவரும் இணைந்து நடித்த ''ஹக்கீகத்'' (1964) என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் வெற்றி பெற்றது. மேலும், சிறந்த இந்திய போர்ப் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பின்னர், தனது மனைவியிடமிருந்து பிரிந்துவிட்ட தனதுஇவரது வழிகாட்டியான சேதன் ஆனந்துடன் உறவிலிருந்தார். பிரியா, சேத்தனை விட பல வயது இளையவராவார். அதன்பிறகு, இவர் சேதன் ஆனந்த் படங்களில் மட்டுமே நடித்தார். அவருடைய படங்களில் இவர் கதை, எழுத்து, பாடல், தயாரிப்புக்குப் பிந்தைய ஒவ்வொரு அம்சத்திலும் ஈடுபட்டார். சேத்தன் இவர் இல்லாமல் எந்தவொரு படத்தையும் செய்யவில்லை. மிகவும் திறமையான நடிகையாக இருந்தபோதிலும், இவரது ஆங்கில உச்சரிப்பும் மேற்கத்திய பாணியும் இந்திய பார்வையாளர்களிடம் சரியாகப் போய்ச் சேரவில்லை.
 
இவரது அடுத்த படமான, ''ஈர் ராஞ்சா'' 1970 இல் வெளிவந்தது. இப்படத்தில் இவர், இந்தி நடிகர் [[ராஜ்குமார் (இந்தி நடிகர்)|ராஜ் குமாருக்கு]] எதிராக நடித்திருந்தார். இப்படமும் படம் வெற்றி பெற்றது. 1973 ஆம் ஆண்டில் ''ஹான்ஸ்டே ஜாக்ம்'' என்றத் திரைப்படம் இவரது தொழில் வாழ்க்கையின் மிகச்சிறந்த திரைப்படமாக வந்ததுவெளிவந்தது. இவரது மற்ற குறிப்பிடத்தக்க படங்கள் ராஜ் குமாருடன் ''இந்துஸ்தான் கி கசம்'' (1973) , [[ராஜேஷ் கன்னா|ராஜேஷ் கன்னாவுடன்]]வுடன் ''குத்ரத்'' (1981) என்ற படத்தில் [[ஹேம மாலினி|ஹேம மாலினியுடன்]] ஒருமுன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். 1977 ஆம்1977ஆம் ஆண்டில் சாஹேப் பகதூரில் தேவ் ஆனந்த் இணையாக நடித்தார். இவரது கடைசி படம் ''ஹாத்தன் கி லக்கரன்'' 1985 இல்1985இல் வெளிவந்தது. அதன் பிறகு இவர் திரைப்பட வாழ்க்கையிலிருந்து வெளியேறினார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
[[படிமம்:Memorial_of_Priya_Rajvanshi,_Dharamsala.jpg|thumb|289x289px| [[தரம்சாலா]], ''வைல்டர்னஸ்'' தேவாலயத்தில் உள்ள செயின்ட் ஜானில் நினைவு தகடுகல்வெட்டு]]
பிரியா ராஜ்வன்ஷ் மற்றும் சேதன் ஆனந்த் ஆகியோரிடையே தனிப்பட்ட உறவு இருந்தது. இவர்கள் ஒன்றாக வாழ்ந்தனர். இருப்பினும் இவரை முதலில் கழுமல் தோட்டத்திலும், பின்னர் மங்கல் கிரானில் ஒரு பெரிய வீட்டிலும் சேத்தன் தங்க வைத்திருந்தார். இவரது இரண்டு சகோதரர்களான கமல்ஜித் சிங் (குலு) மற்றும் பதம்ஜித் சிங் முறையே இலண்டன் மற்றும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இவருக்கு [[சண்டிகர்|சண்டிகரில்]] ஒரு மூதாதையர் வீடு உள்ளது. <ref>[http://timesofindia.indiatimes.com/articleshow/17799772.cms Tribute to Priya Rajvansh] [[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]], Harneet Singh, TNN 2 August 2002.</ref>
 
== கொலை ==
1997 இல் சேதன் ஆனந்தின் மரணத்திற்குப் பிறகு, இவர் தனது முதல் திருமணத்திலிருந்து அவரது மகன்களுடமிருந்துமகன்களால் அவரதுசேத்தனின் சொத்தின் ஒரு பகுதியைப் பெற்றார். இந்தியாவின் [[மும்பை]] ஜூஹூவில் சேதன்சேத்தன் ஆனந்தின் ருயா பார்க் பங்களாவில்மாளிகையில் மார்ச் 27, 2000 அன்று இவர் கொலை செய்யப்பட்டார். சேதன் ஆனந்தின் மகன்களான கேதன் ஆனந்த் மற்றும் விவேக் ஆனந்த் ஆகியோருடன் அவர்களது ஊழியர்களான மாலா சவுத்ரி மற்றும் அசோக் சின்னசாமி ஆகியோர் இவரைக் கொலை செய்ததாக காவலர்கள் குற்றஞ்சாட்டினர். <ref>[http://articles.timesofindia.indiatimes.com/2002-11-01/mumbai/27298733_1_priya-rajvansh-anand-brothers-ketan-and-vivek-anand Priya Rajvansh case: Anand brothers get bail] [[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]], PTI, 1 November 2002.</ref> சேதன்சேத்தன் ஆனந்தின் பரம்பரைச் சொத்தின் உரிமையாகஉரிமை அவர்களின் நோக்கம் கருதப்பட்டது. ராஜ்வன்ஷின் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் விஜய் ஆனந்திற்கு இவர் எழுதிய கடிதம் ஆகியவை நீதிமன்றத்தில் முன்கொணரப்பட்டன. <ref>{{Cite web|url=http://www.mid-day.com/news/2002/jul/27788.htm|title=Verdict in Priya murder case|last=|date=|publisher=Mid-day.com|access-date=2012-04-19}}</ref> கடிதமும் குறிப்புகளும் மர்மமான சூழ்நிலையில் இவரது பயம் மற்றும் பதட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
 
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சூலை 2002 இல்2002இல் குற்றவாளிகள் என கருதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். <ref>[http://articles.timesofindia.indiatimes.com/2002-07-31/mumbai/27293151_1_priya-rajvansh-anand-brothers-ketan-and-vivek Lifer for 4 in Priya Rajvansh murder case] [[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]], PTI 31 July 2002.</ref> <ref>[http://www.tribuneindia.com/2000/20000406/nation.htm#2 Rajvansh killed for property?] [[The Tribuneதி (Chandigarh)டிரிப்யூன்|The Tribune]], 6 April 2000.</ref> <ref>[http://www.rediff.com/entertai/2000/apr/08priya.htm 'It has still to sink in'] [[Rediffரெடிப்.comகாம்]], 8 April 2000.</ref> <ref>[http://articles.timesofindia.indiatimes.com/2002-07-31/mumbai/27291518_1_life-term-priya-rajvansh-life-imprisonment Anand duo gets life term for Priya's murder] [[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]], 31 July 2002.</ref> விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட இருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை 2011 ல் மும்பை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. <ref>[http://articles.timesofindia.indiatimes.com/2011-01-20/mumbai/28365138_1_anand-brothers-ketan-and-vivek-ashok-chinaswamy HC set to hear Anands' plea in Priya Rajvansh murder case] [[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]], 20 January 2011.</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.rediff.com/entertai/2000/apr/08priya.htm Remembering Priya Rajvansh] at [[Rediff.com]]
*{{IMDb name|0707502}}
 
{{Authority control}}
 
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரியா_ராஜ்வன்ஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது