டேனிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழ்- டெனிஷ் மொழி அகராதி.டெனிஷ் மொழி இலக்கனம் ஆன்கிலத்தில் வழி.புத்தகம்.
சி Shanmugambotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 21:
 
'''டேனிய மொழி''' [[இந்திய ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில்]] உள்ள [[ஜெர்மானிய மொழிகள்|ஜெர்மானிய மொழிகளின்]] துணைக் குழுவான, வட ஜெர்மானிய மொழிகளுள் (ஸ்கண்டினேவிய மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 5.5 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் [[டென்மார்க்]] நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை ஜெர்மனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். எனவே, செருமனியில் டேனிய மொழி சிறுபான்மையினர் மொழியாக உள்ளது<ref>[http://www.bmi.bund.de/DE/Themen/Gesellschaft-Verfassung/Nationale-Minderheiten/Nationale-Minderheiten-Deutschland/DaenischeMinderheit/ daenischeMinderheit_node.html The Federal Ministry of the Interior of Germany] and [http://www.midas-press.org/NR/rdonlyres/1FF1EEC7-7193-4072-81C7-88B33B31FCF2/0/Overview_Germany2007.pdf Minorities in Germany]</ref>. தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள [[கிறீன்லாந்து]], [[ஃபாரோ தீவுகள்]] போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், [[ஆர்ஜெண்டீனா]], [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.
<references />
 
== மேலும் காண்க ==
வரி 34 ⟶ 33:
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}2.MORPHOLOGY OF THE DANISH LANGUAGE:K.P.SRINIVASAN.HEMAS FORLAG,øster alle 33,Strib,MIDDELFART.1989.ISBN:87-982439-7-7
 
3.Tamil_DANSK ORDBOG BINDI HEMAS FORLAG1987.K.P.SRINIVASAN..ØSTER ALLE##,STRIB,MIDDELFART:ISBN:87-982439-3-4.தமிழ்-டெனிஷ் அகராதி.
[[பகுப்பு:டென்மார்க்]]
[[பகுப்பு:செருமானிய மொழிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/டேனிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது