யெகோவாவின் சாட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி updated
சி minor edit
வரிசை 20:
 
பைபிள் ஆராய்ச்சியாளர் சி.டி. ரஸ்ஸல் 1876 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பக்கச்சார்பற்ற பைபிள் படிப்பு அமைப்பான பைபிள் மாணவர்கள், கற்பித்தல் மற்றும் அமைப்பில் பல சீர்திருத்தங்களுக்குப் பிறகு, ஏசாயா 43: 10-12 வசங்களின் அடிப்படையாகக் கொண்டு 1931 ஆம் ஆண்டில் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக்கொண்டனர். அவர்களின் நடவடிக்கைகள்
''உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் ஆஃப் பென்சில்வேனியா'' மூலம் இவர்கள் உலகளவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. யெகோவாவின் சாட்சிகள் தங்கள் விசுவாசம் பைபிளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாகக் கூறுகின்றனர். இவர்களின் இறையியல் மற்றும் செயல்பாடுகள் முதிர்ந்த ஆண்களின் ஆளும் குழுவால் மேற்பார்வையிடப்படுகின்றன.<ref>{{Cite web|url=https://www.jw.org/ta/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/|title=யெகோவாவின் சாட்சிகள் என்ற அமைப்பை ஆரம்பித்துவைத்தவர் யார்? {{!}} கேள்விகள்|website=JW.ORG|language=ta|access-date=2021-02-24}}</ref>
 
‌யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக வந்து பைபிள் மனிதகுலத்திற்கு தரும் உண்மையான நம்பிக்கையை அறிவிப்பதற்கு முனைப்புடன் செயல்படுபவர். காவற்கோபுரம் (The Watchtower) மற்றும் விழித்தெழு (Awake!) போன்ற இதழ்களை வழங்குவர்.
"https://ta.wikipedia.org/wiki/யெகோவாவின்_சாட்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது