யெகோவாவின் சாட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி updated contents from Malayalam and English Wikki
சி Updated contents from Malayalam and English wikkipedia
வரிசை 28:
யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக வந்து பைபிள் மனிதகுலத்திற்கு தரும் உண்மையான நம்பிக்கையை அறிவிப்பதற்கு முனைப்புடன் செயல்படுபவர். காவற்கோபுரம் (The Watchtower) மற்றும் விழித்தெழு (Awake!) போன்ற இதழ்களை வழங்குவர். உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட வலைத்தளம் இவர்களுடியது. இவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், JW.ORG, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.<ref>{{Cite web|url=https://www.jw.org/ta/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/|title=யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய் செல்கிறார்கள் {{!}} கேள்விகள்|website=JW.ORG|language=ta|access-date=2021-02-24}}</ref>
 
யெகோவாவின் சாட்சிகள் எந்த ஒரு நாட்டின் ராணுவத்திலும் பணியாற்றுவதில்லை. இரத்தமாற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை (ஆனால் இரத்தமற்ற சிகிச்சை ஏற்றுக்கொள்வார்கள்). திரித்துவம், நரக நெருப்பு மற்றும் ஆன்மாவின் அழியாத தன்மை ஆகியவை விவிலியமல்ல என்று போதித்து விசுவாசிகள் இவைகளை நிராகரிக்கிறார்கள். <ref>{{Cite web|url=https://www.jw.org/en/jehovahs-witnesses/faq/jehovahs-witnesses-why-no-blood-transfusions/|title=Why Don’t Jehovah’s Witnesses Accept Blood Transfusions?|website=JW.ORG|language=en|access-date=2021-02-24}}</ref> <ref>{{Cite web|url=https://www.jw.org/ta/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/|title=யெகோவாவின் சாட்சிகள் ஏன் போருக்குப் போவதில்லை?|website=JW.ORG|language=ta|access-date=2021-02-24}}</ref> கிறிஸ்துமஸ், ஈஸ்டர் மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் புறமத தோற்றம் கொண்டவைகள் என்றும் ஆகவே இவற்றுற்கு கிறிஸ்தவ மதத்தில் இடமில்லை என்றும் கற்பித்து கொண்டாடுதில்லை.
 
விசுவாசிகள் அரசியல் ரீதியாக நடுநிலை வகிப்பதாலும், தேசியக் கொடியை வணங்காதவாலும், தேசிய கீதத்தை பாடாவதாலும் மற்றும் இராணுவ சேவையைச் செய்யவதாலும் காரணமாக பல நாடுகளில் இவர்களின் நடவடிக்கைகள் குறிப்பாக கட்டாய இராணுவ சேவை வரையறுக்கப்பட்ட நாடுகளில் அதிகாரிகளுடன் சட்ட மோதல்களுக்கு வழிவகுத்தன. இதன் விளைவாக, அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன.<ref>{{Cite web|url=https://www.jw.org/en/news/legal/|title=Legal Developments and Human Rights|website=JW.ORG|language=en|access-date=2021-02-24}}</ref> இவர்களின் நீண்டகால சட்டப் போர் பல நாடுகளின் சட்டத்தில், குறிப்பாக சிவில் உரிமைகள் பகுதியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, இவர்கள் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் 50 க்கும் மேற்பட்ட வழக்குகளை வென்றுள்ளனர். <ref>{{Cite web|url=https://www.jw.org/en/news/legal/by-region/united-states/jehovah-witness-facts/|title=Legal & Human Rights Facts: Jehovah’s Witnesses in the United States|website=JW.ORG|language=en|access-date=2021-02-24}}</ref> தேசிய கீதம் பாடுவது தொடர்பாக 1986 ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றத்தில் இவர்கள் பெற்ற சட்ட வெற்றி இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான வழக்குகளில் ஒன்றாகும். <ref>{{Cite web|url=https://www.jw.org/en/news/legal/by-region/india/supreme-court-national-anthem-free-speech/|title=India Supreme Court’s Landmark Judgment—Pillar of Free Speech|website=JW.ORG|language=en|access-date=2021-02-24}}</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/யெகோவாவின்_சாட்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது