யெகோவாவின் சாட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி minor edit
சி minor edit
வரிசை 26:
‌நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும், யெகோவா தேவன் விரைவில் எல்லா துன்மார்க்கரையும் அழித்து, நீதிமான்களுக்கு நோய், முதுமை, மரணம் இல்லாத வாழ்க்கையை இந்த பூமியிலே தருவார் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். பருதீஸ் ஆக மாற்றப்படும் இந்த பூமியில் இறந்த நல்லவர்களை கடவுள் உயிர்த்தெழுப்புவார் என்றும் அவர்களை மீண்டும் பார்க்கமுடியும் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். <ref>{{Cite web|url=https://www.jw.org/ta/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/|title=இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள்!|website=JW.ORG|language=ta|access-date=2021-02-24}}</ref>
 
யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக சென்று கடவளுடியகடவுளுடைய அரசாங்கதேய்ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைசெய்தியைப் அறிவிக்கிறார்கள். காவற்கோபுரம் (The Watchtower) மற்றும் விழித்தெழு (Awake!) போன்ற இதழ்கள் இவர்களுடியதாகும். உலகிலேயே அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட வலைத்தளம் இவர்களுடியது. இவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், JW.ORG, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கிறது.<ref>{{Cite web|url=https://www.jw.org/ta/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/|title=யெகோவாவின் சாட்சிகள் ஏன் வீடுவீடாய் செல்கிறார்கள் {{!}} கேள்விகள்|website=JW.ORG|language=ta|access-date=2021-02-24}}</ref>
 
யெகோவாவின் சாட்சிகள் எந்த ஒரு நாட்டின் ராணுவத்திலும் பணியாற்றுவதில்லை. இரத்தமாற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை (ஆனால் இரத்தமற்ற சிகிச்சை ஏற்றுக்கொள்வார்கள்). திரித்துவம், நரக நெருப்பு மற்றும் ஆன்மாவின் அழியாத தன்மை ஆகியவை விவிலியமல்ல என்று போதித்து விசுவாசிகள் இவைகளை நிராகரிக்கிறார்கள். <ref>{{Cite web|url=https://www.jw.org/en/jehovahs-witnesses/faq/jehovahs-witnesses-why-no-blood-transfusions/|title=Why Don’t Jehovah’s Witnesses Accept Blood Transfusions?|website=JW.ORG|language=en|access-date=2021-02-24}}</ref> <ref>{{Cite web|url=https://www.jw.org/ta/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/|title=யெகோவாவின் சாட்சிகள் ஏன் போருக்குப் போவதில்லை?|website=JW.ORG|language=ta|access-date=2021-02-24}}</ref> கிறிஸ்துமஸ், ஈஸ்டர் மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் புறமத தோற்றம் கொண்டவைகள் என்றும் ஆகவே இவற்றுற்கு கிறிஸ்தவ மதத்தில் இடமில்லை என்றும் கற்பித்து கொண்டாடுதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/யெகோவாவின்_சாட்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது