யெகோவாவின் சாட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி minor edit
சி minor edit
வரிசை 17:
| website = http://www.jw.org/ta/
}}
'''யெகோவாவின் சாட்சிகள்''' (''Jehovah's Witnesses'') என்போர் முக்கிய கிறிஸ்தவர்களைப் போலல்லாமல் திருத்துவ கொள்கை நம்பாத, உயிர்த்தெழுதல் மற்றும் ஆயிர வருட ஆட்சி கொள்கை பின்பற்றுகிற மதப் பிரிவினர்கள் ஆகும். இம் மதத்தில் எண்பத்தி ஆறு லட்சத்திற்கும் அதிகமான விசுவாசிகள் சுவிசேஷப் பணிகளில் ஈடுபடுவதாகவும், ஒரு கோடி ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான மாநாட்டு வருகை மற்றும் இரண்டு கோடியில் அதிகமான ஆண்டு நினைவு வருகை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <ref>{{Cite web|url=https://www.jw.org/en/library/books/2019-service-year-report/|title=2019 Service Year Report of Jehovah’s Witnesses Worldwide|website=JW.ORG|language=en|access-date=2021-02-24}}</ref> 240 நாடுகளில் இவர்கள் செயல்ப்படுகிறார்கள். கடவுள் விரைவில் இந்த உலக அமைப்பை அர்மகெதோன் மூலம் அழிப்பார் என்றும்என்பதும் அதற்க்கு பின் மனிதகுலத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வாக தேவனுடைய ராஜ்யம் பூமியில் நிறுவப்படும் என்பதும் இவர்களின் மைய நம்பிக்கை.<ref>{{Cite web|url=https://www.jw.org/ta/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/|title=யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன?|website=JW.ORG|language=ta|access-date=2021-02-24}}</ref>
 
பைபிள் ஆராய்ச்சியாளர் சி.டி. ரஸ்ஸலால் 1876 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பக்கச்சார்பற்ற பைபிள் படிப்பு அமைப்பான பைபிள் மாணவர்கள், கற்பித்தல் மற்றும் அமைப்பில் பல சீர்திருத்தங்களுக்குப் பிறகு, ஏசாயா 43: 10-12 வசனங்கல் அடிப்படையாகக் கொண்டு 1931 ஆம் ஆண்டில் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக்கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/யெகோவாவின்_சாட்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது