55,870
தொகுப்புகள்
சி (minor edit) |
சி (CommonsDelinkerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) அடையாளம்: Rollback |
||
{{Infobox Christian denomination
| name= யெகோவாவின் சாட்சிகள்
| image=
| caption= நியூயார்க்கில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேசத் தலைமையகம்
| main_classification=[[Restorationism (Christian primitivism)|Restorationism<br />(Christian primitivism)]]
| polity =
| structure = [[Organizational structure of Jehovah's Witnesses|Hierarchical]]
| founder = [[Charles Taze Russell]]
| website = http://www.jw.org/ta/
}}
'''யெகோவாவின் சாட்சிகள்''' (''Jehovah's Witnesses'') என்போர் [[திரித்துவம்|திரித்துவக்]] கொள்கையற்ற புத்துலக நம்பிக்கையுடைய மதப் பிரிவினராவர். இம் மதத்தில் எட்டு மில்லியன் பேர் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ''உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூயார்க்'' என்பது யெகோவாவின் சாட்சிகளின் தலைமை அமைப்பு ஆகும்.
யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக வந்து பைபிள் மனிதகுலத்திற்கு தரும் உண்மையான நம்பிக்கையை அறிவிப்பதற்கு முனைப்புடன் செயல்படுபவர். காவற்கோபுரம் (The Watchtower) மற்றும் விழித்தெழு (Awake!) போன்ற இதழ்களை வழங்குவர்.
== வரலாறு ==
[[படிமம்:C.T. Russell.gif|left|thumb|167px|சார்லசு ரசல் (1852–1916)]]
சார்லஸ் ரசல் என்ற அமெரிக்கர் தனது சபையில் பின்பற்றப்பட்ட விசுவாசப் பிரமாணங்கள் மீது ஐயம் கொண்டு பிற சபைக் கொள்கைகளையும் பைபிளையும் ஆராயத் துவங்கினார். இவர் '''வேதாகம மாணவர் அமைப்பு''' எனும் அமைப்பைத் துவங்கினர். இந்த அமைப்பு தான் யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் முன்னோடி. 1879 இல் '''சீயோனின் காவற்கோபுரப் பாதைச் சமூகம்''' என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக கோன்லி எனும் செல்வந்தர் இருந்தார். ரசல் இந்த அமைப்பின் இரண்டாவது தலைவரானார். இவர் தன் வாழ்நாளில் 50,000 பக்கங்களுக்கும் அதிகமாக எழுதினார். இவர் உயிர் வாழ்ந்த காலத்தில் இவர் எழுத்துகள் 2 கோடி புத்தகங்களாக உலகெங்கும் பல்வேறு மொழியில் வழங்கப்பட்டன. காவற்கோபுரம் என்ற பெயரில் தற்போது வெளியிடப்படும் இதழையும் இவர் தொடங்கினார். காவற்கோபுரம் தவிர வேறு எந்த இதழையும் சீயோனின் காவற்கோபுர அமைப்பு வெளியிடக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டளைகளை தனது உயிலில் எழுதியிருந்தார். 1916 ஆம் ஆண்டில் இவர் மரணமடைந்தார்.
=== ஜோசஃப் பிராங்க்ளின் ரூதர்ஃபோர்டு ===
== பழக்க வழக்கங்கள் ==
இவர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு விவிலிய மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளனர். இம்மொழிபெயர்ப்பு கடவுளுடைய பெயராகிய "யெகோவா"வை "கர்த்தர்" எனும் இடைக்கால செருகலுக்கு பதிலாக மீண்டும் பயன்படுத்தி உள்ளது. இம்மொழிபெயர்ப்பு மூல நூலோடு ஒத்திருக்கவில்லை என பல இறையியலாளர்களும் விவிலிய அறிஞர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.<ref name="pentonbible">{{Cite book|author=Penton, M. J.|title=Apocalypse Delayed|publisher=University of Toronto Press|edition=2nd|year=1997|pages=174–176|isbn=0802079733}}</ref><ref>Samuel Haas,''Journal of Biblical Literature,'' Vol. 74, No. 4, (Dec. 1955), p. 283, "This work indicates a great deal of effort and thought as well as considerable scholarship, it is to be regretted that religious bias was allowed to colour many passages."</ref><ref name=Ankerberg>See Ankerberg, John and John Weldon, 2003, ''The New World Translation of the Jehovah's Witnesses'', accessible [http://www.johnankerberg.org/Articles/ATRI-Bible-School/Fall-Bible-School/fall-bible-school-jw-new-world-translation.htm online]</ref><ref>Rhodes R, The Challenge of the Cults and New Religions, The Essential Guide to Their History, Their Doctrine, and Our Response, Zondervan, 2001, p. 94</ref><ref>Bruce M Metzger, "Jehovah's Witnesses and Jesus Christ," Theology Today, (April 1953 p. 74); see also Metzger, "The New World Translation of the Christian Greek Scriptures," The Bible Translator (July 1964)
உலகின் தற்போதைய பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு "இறுதி நாளில் உலகம் அழிந்து தேவனின் அரசு நிறுவப்படுவதே" என்பது யெகோவாவின் சாட்சிகளின் மைய நம்பிக்கை ஆகும். இறைக் கல்வியே முக்கியமானது எனவும், பாடசாலைக் கல்வியை ஆதரிக்காத போக்கும் இந்த மதத்தினரிடையே காணப்படுகின்றன.{{cn}} உலகின் பல நாடுகள் இந்த சமயத்தினரின் செயல்பாடுகளுக்கு தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.{{cn}}
|