"யெகோவாவின் சாட்சிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

103 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
துப்புரவு
சி (துப்புரவு)
 
| image=
| caption= நியூயார்க்கில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேசத் தலைமையகம்
| main_classification=[[Restorationism (Christian primitivism)|Restorationism<br />(Christian primitivism)]]
| polity = Modified [[presbyterian polity]]
| structure = [[Organizational structure of Jehovah's Witnesses|Hierarchical]]
| founder = [[Charles Taze Russell]]
| founded_date = 1876: வேதாகம மாணவர் அமைப்பு துவங்கியது<br />1931: ''யெகோவாவின் சாட்சிகள்'' என பெயர்மாற்றம் பெற்றது
| founded_place = [[பென்சில்வேனியா]] மற்றும் [[நியூ யோர்க் மாநிலம்]], [[அமெரிக்க ஐக்கிய நாடு]]
| congregations = 119,954
| members = 8.6 மில்லியன்
| footnotes = Statistics from ''[https://www.jw.org/en/news/jw/region/global/2019-Service-Year-Report-Includes-Largest-Baptismal-Figure-in-20-Years/ 2019 Service Year Report Includes Largest Baptismal Figure in 20 Years]''
| website = http://www.jw.org/ta/
}}
 
== பழக்க வழக்கங்கள் ==
இவர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு விவிலிய மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளனர். இம்மொழிபெயர்ப்பு கடவுளுடைய பெயராகிய "யெகோவா"வை "கர்த்தர்" எனும் இடைக்கால செருகலுக்கு பதிலாக மீண்டும் பயன்படுத்தி உள்ளது. இம்மொழிபெயர்ப்பு மூல நூலோடு ஒத்திருக்கவில்லை என பல இறையியலாளர்களும் விவிலிய அறிஞர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.<ref name="pentonbible">{{Cite book|author=Penton, M. J.|title=Apocalypse Delayed|publisher=University of Toronto Press|edition=2nd|year=1997|pages=174–176|isbn=08020797330-8020-7973-3}}</ref><ref>Samuel Haas,''Journal of Biblical Literature,'' Vol. 74, No. 4, (Dec. 1955), p. 283, "This work indicates a great deal of effort and thought as well as considerable scholarship, it is to be regretted that religious bias was allowed to colour many passages."</ref><ref name=Ankerberg>See Ankerberg, John and John Weldon, 2003, ''The New World Translation of the Jehovah's Witnesses'', accessible [http://www.johnankerberg.org/Articles/ATRI-Bible-School/Fall-Bible-School/fall-bible-school-jw-new-world-translation.htm online]</ref><ref>Rhodes R, The Challenge of the Cults and New Religions, The Essential Guide to Their History, Their Doctrine, and Our Response, Zondervan, 2001, p. 94</ref><ref>Bruce M Metzger, "Jehovah's Witnesses and Jesus Christ," Theology Today, (April 1953 p. 74); see also Metzger, "The New World Translation of the Christian Greek Scriptures," The Bible Translator (July 1964)</ref>
 
உலகின் தற்போதைய பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு "இறுதி நாளில் உலகம் அழிந்து தேவனின் அரசு நிறுவப்படுவதே" என்பது யெகோவாவின் சாட்சிகளின் மைய நம்பிக்கை ஆகும். இறைக் கல்வியே முக்கியமானது எனவும், பாடசாலைக் கல்வியை ஆதரிக்காத போக்கும் இந்த மதத்தினரிடையே காணப்படுகின்றன.{{cn}} உலகின் பல நாடுகள் இந்த சமயத்தினரின் செயல்பாடுகளுக்கு தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.{{cn}}
 
=== பிரசங்கம் ===
இயேசு கட்டளையிட்டுச் சொன்னப‌டி (லூக்கா 9:2, மத்தேயு 10: 5-32) இவர்கள் வீடு வீடாக மக்களைச் சந்திந்து தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிப்பதில் முக்கிய ஈடுபாடு காட்டுகின்றனர் .<ref>{{Cite book|title=Jehovah's Witnesses: Proclaimers of God's Kingdom|page=570|year=1993| chapter=House-to-House Preaching —An Identifying Mark}}</ref><ref>{{Cite journal|journal=The Watchtower|date=May 15, 1981|page=17|title=Showing Lifesaving Neighbor Love|ref=harv}}</ref> ஆர்வமுடையோருக்கு இலவசமாக பைபிள் படிப்பு நடத்துகின்றனர். தங்கள் வெளியீடுகளையும் இலவசமாக வழங்குகின்றனர்.<ref>[http://www.jw.org/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/ ''எங்கள் பிரசுரங்கள் எவ்வாறு எழுதப்பட்டு மொழிபெயர்க்கப்படுகின்றன?'']</ref> களப்பணி செய்வது கட்டாயமான ஒன்றாகும். திருமுழுக்கு எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உறுப்பினரும் மாதம் தோறும் கட்டாயமாக “களப்பணி அறிக்கை” ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.<ref>{{Cite book| last = Botting| first = Heather| coauthors = Gary Botting| title = The Orwellian World of Jehovah's Witnesses| publisher = University of Toronto Press| year = 1984| page = 52| isbn = 0-8029-2537-4}}</ref><ref>"Do You Contribute to an Accurate Report?", ''Our Kingdom Ministry'', December 2002, page 8, "Jehovah’s organization today instructs us to report our field service activity each month ... At the end of the month, the book study overseer makes sure that all in the group have followed through on their responsibility to report their activity."</ref> அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறுவோர் “ஒழுங்கற்றவர்” என அழைக்கப்படுவர். அவர்களுக்கு மூத்தோர் அறிவுரை வழங்கப்படும்.<ref>"Regularity in Service Brings Blessings", ''Our Kingdom Ministry'', May 1984, page 7.</ref><ref>{{Cite journal|title=Helping Irregular Publishers|journal=Our Kingdom Ministry|date=December 1987|page=7|ref=harv}}</ref> தொடரந்து ஆறு மாதங்களுக்கு அறிக்கை வழங்காதோர் “செயலிழந்தவர்” என அழைக்கப்படுவர்.<ref>{{Cite journal|journal=Our Kingdom Ministry|date=October 1982|page=1|title=Keep the Word of Jehovah Moving Speedily|ref=harv}}</ref>
 
== இந்திய உச்சநீதிமன்றத்தில் யெகோவாவின் சாட்சி வழக்கு ==
{{mainMain|பிஜோ எம்மனுவேல் எதிர் கேரள மாநிலம்}}
1985 ஆம் ஆண்டு சூலை இம்மதத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், [[ஜன கண மன|இந்திய நாட்டுப் பண்ணைப்]] பாட மறுத்ததால் கேரள மாநிலப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். அவரின் தந்தை வி.ஜே. இம்மானுவேல் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையிட்டார். 1986, ஆகஸ்டு 11 ஆம் நாளில் உச்ச நீதிமன்றம் குழந்தையைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டனர். அத்தீர்ப்பில் இருந்த சில வரிகள்: <blockquote>'நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையைப் போதிக்கிறது. நமது தத்துவம் சகிப்புத்தன்மையைக் கற்றுத்தருகிறது. நமது அரசியலமைப்புச் சட்டமும் சகிப்புத் தன்மையைக் கற்பிக்கிறது. நாம் அதை நீர்த்துப் போகச் செய்ய வேண்டாம்'</blockquote>
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:யெகோவாவின் சாட்சிகள்]]
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3111494" இருந்து மீள்விக்கப்பட்டது