ஒளிப்பதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
சி
clean up and re-categorisation per CFD using AWB
சி (clean up and re-categorisation per CFD using AWB)
 
 
==வரலாறு==
ஒளிப்பதிவு, திரைப்படத் தாயாரிப்போடு தொடர்புடைய ஒரு கலை வடிவம். ஒளியுணர் பொருட்களைப் பயன்படுத்தி விம்பங்களைப் படமாகப் பிடிக்கும் முறை 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், அசையும் படங்களைப் பிடிப்பதற்குப் புதிய வடிவத்திலான படப்பிடிப்பு முறையும், புதிய வகை [[அழகியல்|அழகியலும்]] தேவையாக இருந்தது.
 
1873 ஆம் ஆண்டு யூன் 19 ஆம் தேதி, [[எட்வார்டு முய்பிரிட்சு]] (Eadweard Muybridge) என்பவர், 24 ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்தி "சாலி கார்டினர்" என்னும் பெயர்கொண்ட குதிரை ஓடுவதை வெற்றிகரமாகப் படம்பிடித்தார். ஒளிப்படக் கருவிகள் குதிரை ஓடும் பாதைக்கு இணையாக வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. அடுத்தடுத்த ஒளிப்படக்கருவிகளுக்கு இடையிலான தூரம் 21 அங்குலமாகவும், இந்த வரிசையின் மொத்த நீளம் 20 அடியாகவும் இருந்தது.
{{திரைப்படக்குழு}}
{{திரைப்படத் தயாரிப்பு}}
 
[[பகுப்பு:திரைப்படம்]]
[[பகுப்பு:திரைப்படம் மற்றும் காணொளிகாணொளித் தொழில்நுட்பம்தொழினுட்பம்]]
[[பகுப்பு:திரைப்படத் தயாரிப்பு]]
[[பகுப்பு:திரைப்படம் தயாரித்தல்]]
12,068

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3111686" இருந்து மீள்விக்கப்பட்டது