"ஐக்கிய முன்னணி (இந்தியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
* [[இந்தியப் பொதுத் தேர்தல், 1996|1996 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்]] எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால். தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பல கட்சிகளும் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கியிருந்தனர். [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணியும்]] இதில் இடம் பெற்றிருந்தது.
 
* இத்தேர்தலில் [[பாஜக]]விற்க்கு பிறகு அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாததால். [[ஜனதா தளம்]] கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணியில் 192 [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]களை கொண்டிருந்தது. அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் மற்றும் [[இடதுசாரி]]கட்சிகள் இணைந்து அம்முன்னணிக்கு ஆதரவளித்தது. [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] வெளியிலிருந்து ஆதரவளிக்க [[ஜனதா தளம்]] கட்சி ஆட்சி அமைத்தது பிரதமராக அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான [[தேவ கவுடா]] பொறுப்பேற்றார்.
 
* ஆனால் அக்கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தலைவர் '''சீதாராமன் கேசரி''' உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால். [[தேவ கவுடா]] பிரதமர் பதவியில் இருந்து 1997 ஆம் ஆண்டு விலகினார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3111698" இருந்து மீள்விக்கப்பட்டது