"நிறுவன காங்கிரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

619 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category 1969இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''நிறுவன காங்கிரசு''' அல்லது '''ஸ்தாபன காங்கிரசு''' (Indian National Congress (Organisation)) 1969-77 காலகட்டத்தில் [[இந்தியா]]வில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. இது [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இருந்து பிளவு பட்ட கட்சியாகும்.
 
* 1969ல் இந்திய தேசிய காங்கிரசில் இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி]]க்கும் [[காமராஜர்]], [[மொரார்ஜி தேசாய்]], [[எஸ். நிஜலிங்கப்பா]] ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டி இந்திர காந்தியை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர். கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான காங்கிரசு என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. [[இந்திய தேர்தல் ஆணையம்]] இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.
 
* [[இந்தியப் பொதுத் தேர்தல், 1971|1971 பொதுத் தேர்தலில்]] இந்திரா காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக நிறுவன காங்கிரசு விளங்கியது. தேர்தலில் 51 இடங்களை வென்று இரண்டாம் இடத்தில் வந்தது. [[இந்தியப் பொதுத் தேர்தல், 1977|1977 பொதுத் தேர்தலில்]] நிறுவன காங்கிரசு, [[பாரதீய ஜனசங்கம்]], [[பாரதிய லோக் தளம்]], சோசலிசக் கட்சி ஆகியவை இணைந்து [[ஜனதா கட்சி]]யை உருவாக்கின. தேர்தலில்1977 வென்றுநாடாளுமன்றத் மொரார்ஜிதேர்தலில் தேசாய்[[ஜனதா இந்தியாவின்கட்சி]] முதல்வென்று காங்கிரசு[[காங்கிரஸ் கட்சி|காங்கிரசில்]] சாராதஇருந்து பிரதமரானார்.வெளியேறிய 1979மூத்த வரைதலைவர்களில் ஜனதாஒருவரான கட்சி[[மொரார்ஜி ஆட்சியில்தேசாய்]] நீடித்ததுபிரதமரானார்.
 
* இந்திய சுதந்திரத்திற்கு பின் 30 வருடங்களாக ஆண்டு வந்த [[காங்கிரஸ் கட்சி]]மை வீழ்த்தி [[ஜனதா கட்சி]] வெற்றி பெற்று 1979 வரை ஆட்சியில் நீடித்தது.
 
* பின்பு நிறுவன காங்கிரஸ் [[ஜனதா கட்சி]] உடன் இணைந்து செயல்பட்டது.
 
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3111735" இருந்து மீள்விக்கப்பட்டது