"நிறுவன காங்கிரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''நிறுவன காங்கிரசு''' அல்லது '''ஸ்தாபன காங்கிரசு''' (Indian National Congress (Organisation))'''
 
* (1969-1977) காலகட்டத்தில் [[இந்தியா]]வில் செயல்பட்டு வந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இருந்து பிளவு பட்ட கட்சியாகும்.
 
* 1969ல் இந்திய தேசிய காங்கிரசில் இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி]]க்கும் [[காமராஜர்]], [[மொரார்ஜி தேசாய்]], [[எஸ். நிஜலிங்கப்பா]] ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் [[காங்கிரஸ் கட்சி]] கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டியும், வாரிசு அரசியலை எதிர்த்தும் பிரதமர் [[இந்திரா காந்தி]]யை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3111742" இருந்து மீள்விக்கப்பட்டது