நிறுவன காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''நிறுவன காங்கிரசு''' அல்லது '''ஸ்தாபன காங்கிரசு (Indian National Congress (Organisation))'''<br>(1969-1977) காலகட்டத்தில் [[இந்தியா]]வில் செயல்பட்டு வந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இருந்து பிளவு பட்ட கட்சியாகும்.
 
* (1969-1977) காலகட்டத்தில் [[இந்தியா]]வில் செயல்பட்டு வந்த ஒரு அரசியல் கட்சியாகும். இது [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இருந்து பிளவு பட்ட கட்சியாகும்.
 
== கட்சி உருவான வரலாறு ==
* 1969ல் இந்திய தேசிய காங்கிரசில் இந்தியப் பிரதமர் [[இந்திரா காந்தி]]க்கும் [[காமராஜர்]], [[மொரார்ஜி தேசாய்]], [[எஸ். நிஜலிங்கப்பா]] ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது. சிண்டிகெட் ஆதரவாளர்கள் [[காங்கிரஸ் கட்சி]] கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டியும், வாரிசு அரசியலை எதிர்த்தும் பிரதமர் [[இந்திரா காந்தி]]யை நவம்பர் 1969ல் கட்சியை விட்டு விலக்கினர்.
 
* இதனால் [[காங்கிரஸ் கட்சி]] இரண்டாகப் பிளவு பட்டு, இரு பிளவுகளும் தாங்களே உண்மையான [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] என்று கூறிக்கொண்டன. காங்கிரசின் “பூட்டிய இரட்டை மாடுகள்” சின்னம் யாருக்கு என்று முடிவு செய்யத் தொடரப்பட்ட வழக்கினால் அச்சின்னம் முடக்கப்பட்டது. [[இந்திய தேர்தல் ஆணையம்]] இந்திரா காங்கிரசுக்கு ”பசுவும் கன்றும்” சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ”ராட்டை சுற்றும் பெண்” சின்னமும் வழங்கியது. இந்திராவின் கட்சி காங்கிரசு (ஆர்) (Requisition Congress) எனவும் சிண்டிகேட் காங்கிரசு (ஓ) (Organisation Congress) எனவும் வழங்கப்ப்பட்டன.
 
== கட்சி சந்தித்த தேர்தல்கள் ==
* [[இந்தியப் பொதுத் தேர்தல், 1971|1971 பொதுத் தேர்தலில்]] இந்திரா காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக நிறுவன காங்கிரசு விளங்கியது. தேர்தலில் 51 இடங்களை வென்று இரண்டாம் இடத்தில் வந்தது. [[இந்தியப் பொதுத் தேர்தல், 1977|1977 பொதுத் தேர்தலில்]] நிறுவன காங்கிரசு, [[பாரதீய ஜனசங்கம்]], [[பாரதிய லோக் தளம்]], சோசலிசக் கட்சி ஆகியவை இணைந்து [[ஜனதா கட்சி]]யை உருவாக்கின. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் [[ஜனதா கட்சி]] வென்று [[காங்கிரஸ் கட்சி|காங்கிரசில்]] இருந்து வெளியேறிய மூத்த தலைவர்களில் ஒருவரான [[மொரார்ஜி தேசாய்]] பிரதமரானார்.
 
"https://ta.wikipedia.org/wiki/நிறுவன_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது