நிறுவன காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
 
== கட்சி சந்தித்த தேர்தல்கள் ==
* [[இந்தியப் பொதுத் தேர்தல், 1971|1971 பொதுத் தேர்தலில்]] இந்திரா காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக நிறுவன காங்கிரசு விளங்கியது. தேர்தலில் 51 இடங்களை வென்று இரண்டாம் இடத்தில் வந்தது. [[இந்தியப் பொதுத் தேர்தல், 1977|1977 பொதுத் தேர்தலில்]] நிறுவன காங்கிரசு, [[பாரதிய ஜனசங்கம்]], [[பாரதிய லோக் தளம்]], சோசலிசக் கட்சி ஆகியவை இணைந்து [[ஜனதா கட்சி]]யை உருவாக்கின. [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[ஜனதா கட்சி]] வென்று [[காங்கிரஸ் கட்சி|காங்கிரசில்]] இருந்து வெளியேறிய மூத்த தலைவர்களில் ஒருவரான [[மொரார்ஜி தேசாய்]] பிரதமரானார்.
 
* இந்திய சுதந்திரத்திற்கு பின் 30 வருடங்களாக ஆண்டு வந்த [[காங்கிரஸ் கட்சி|காங்கிரசை]]யை வீழ்த்தி [[காங்கிரஸ் கட்சியின்கட்சி]]யின் முதல் எதிர்கட்சியாகபிரதான எதிர்க்கட்சியாக [[ஜனதா கட்சி]] வெற்றி பெற்று 1979 வரை ஆட்சியில் நீடித்தது.
 
* பின்பு நிறுவன காங்கிரஸ் [[ஜனதா கட்சி]] உடன் இணைந்து செயல்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/நிறுவன_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது