சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
== அரசியல் வாழ்க்கை ==
 
* 1996ஆம் ஆண்டு [[திமுக]]வில் சேர்ந்தார். பின்பு 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாராளமன்ற வேட்பாளராக தனது சொந்த தொகுதியான [[திருநெல்வேலி]] தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1996ஆம் ஆண்டு [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]]வில் சேர்ந்தார்.அக்கட்சியின் வேட்பாளராக 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் [[திருநெல்வேலி]] தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2002ல் [[திமுக]] சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் பிணக்கு கொண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுக]]வில் மனைவி [[ராதிகா]]வுடன் இணைந்து
அக்கட்சிக்காக தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
* பின்பு 2001ல் [[திமுக]] சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2006ஆம் ஆண்டு அக்கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையால் 2006 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியேறினார்.
அவரது மனைவி ராதிகா அதிமுகவிலிருந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006-ல் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து சரத்குமாரும் நவம்பர் 2006-ல் திரைப்பட வேலைகளை காரணமாக்கி வெளியேறினார்.
 
* அத்தேர்தலில் [[திமுக]]வின் எதிர்கட்சியான [[அதிமுக]]வில் மனைவி [[ராதிகா]]வுடன் இணைந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டபோதிலும் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது.
31 ஆகத்து 2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை [http://www.newindpress.com/NewsItems.asp?ID=IE920070831121654&Title=Chennai&rLink=0 '''அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி'''] துவக்கினார். காமராசர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது இக்கட்சியின் நோக்கமாகும். இக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் சரத்குமார் ஆவார்.
 
* அவரது மனைவி ராதிகா அதிமுகவிலிருந்து[[அதிமுக]] கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006-ல் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து சரத்குமாரும் நவம்பர் 2006-ல் திரைப்பட வேலைகளை காரணமாக்கி வெளியேறினார்.
 
* இதனைத் தொடந்து சரத்குமாரும் நவம்பர் 2006-ல் திரைப்பட வேலைகளை காரணம் காட்டி வெளியேறினார்.
 
* பின்பு சரத்குமார் தனது தலைமையில் 31 ஆகத்து 2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை [http://www.newindpress.com/NewsItems.asp?ID=IE920070831121654&Title=Chennai&rLink=0 '''அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி'''] துவக்கினார். காமராசர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது இக்கட்சியின் நோக்கமாகும். இக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் சரத்குமார் ஆவார்.
 
== இவர் நடித்த சில திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது