ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 372:
 
இந்திய விடுதலைக்கு பிறகு [[வட ஆற்காடு]] மாவட்டத்தின் ஒரு அங்கமாக மாறியது. அதன் பின்னர் [[வட ஆற்காடு மாவட்டம்]] தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்ட மறுசீரமைப்புக்கு உட்பட்டது. அதன்படி [[வட ஆற்காடு]] மாவட்டத்தில் இருந்து [[வேலூர் மாவட்டம்]] மற்றும் [[திருவண்ணாமலை மாவட்டம்]] என இரண்டாக 1989 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்த ஆரணி பகுதியை [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்துடன்]] இணைக்கப்பட்டது.
 
==தசரத மன்னனின் புத்திர காமேஷ்டி யாகம்==
 
பேரரசன் தசரத மன்னன் தனது ஆட்சிக்கு பிறகு தனது குடிமக்களை பாதுகாத்து ஆட்சி செய்ய தனக்கு எந்த வாரிசு இல்லையே என்ற கவலையில் இருந்தார். அவர் தனது குல குருவான வஷிதா அவர்களின் அறிவுறுத்தலின்படி [[கமண்டல நாகநதி ஆறு|கமண்டல நாகநதி]] கரைக்கு செல்லுமாறு கூறினார்.தசரத மன்னனும் தம் குரு சொன்ன நதிக்கரைக்கு சென்று அங்கு சிவாலயம் நிறுவி மஹரிஷி ரிஷ்யசிருங்காவின் தலைமையில் ஒரு புத்திர காமேஷ்டி யாகம் நடத்தப்பட்டது. அதன் பலனாக அவருக்கு நான்கு அழகான வீரமிக்க மகன்களாக இராமர், லஷ்மனன், பரதன் மற்றும் சத்குருகன் ஆகியோர்கள் பிறந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த கோவில் கமண்டல நாகநதி கரையில் [[ஆரணி புத்திர காமேட்டீஷ்வரர் ஆலயம்|புத்திர காமேஷ்ட்டீஷ்வரர் ஆலயத்தின்]] வரலாறாகவும் மற்றும் ஆரணி நகரின் வரலாறாகவும் கருதப்படுகிறது. {{cn}}
 
==காந்தியடிகள் வருகை==
"https://ta.wikipedia.org/wiki/ஆரணி_(திருவண்ணாமலை_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது